சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

 வாழ்வில் ஒரு நாள்  Khan11

வாழ்வில் ஒரு நாள்

5 posters

Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty வாழ்வில் ஒரு நாள்

Post by புதிய நிலா Mon 21 Nov 2011 - 11:15

 வாழ்வில் ஒரு நாள்  Chilstroy12







அன்று காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில்
சிறுவர்கள் சிலர், "டேய்! அதோ பார்! அடி! அடி!" என்று கூச்சலிட்டுக்
கொண்டிருந்தனர். ஏன் கூச்சல் போடுகிறார்கள் என்று அறிவதற்காக நான்
விரைந்தேன்.அங்கே, ஓணான் ஒன்று வேலியின் மீது இருந்தது. அது தன் தலையைத்
தூக்கி, 'ஒரு தீங்கும் செய்யாத என்னை ஏன் துரத்துறீங்க? ஏன் அடிக்கிறீங்க?
என்று கேட்பது போல் பார்த்தது.

"டேய்! ஓணான் நம்மை முறைக்குடா!" என்றான் ஒரு சிறுவன்.

"இந்த முறைப்பெல்லாம் எங்ககிட்டக் காட்டாதே! காட்டினால் என்ன ஆகும்
தெரியுமா?" என்றன் மற்றொரு சிறுவன்."ஐயோ! பாவம்!" என்றேன் நான். அருகில்
நின்ற சிறுவர்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். நான் அஞ்சாது, "ஏன் அதை
அடிக்கிறீங்க? அது உங்களுக்கு என்ன தீங்கு செய்தது?" என்று அவர்களைக்
கேட்டேன். என் கேள்விக்கு பதில் ஏதுவும் கிடைக்கவில்லை.
அவர்கள் சிறு சிறு கற்களால் ஓணானைக் குறிபார்த்து அடித்தனர்.
ஒரு சிறுவன் எறிந்த கல் அதன் தலையில் பட்டு கீழே விழுந்தது.
'என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு இதுதான் கதியா?' என்பதுப் போலத் தலையை மேலும் கீழும் ஆட்டியது, துடிதுடித்து மடிந்தது.

சிறுவர் உலகம்.
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by அ.இராஜ்திலக் Mon 21 Nov 2011 - 11:19

நானும் அடித்து இருக்கேன் ஆனால் அப்பருவத்திலேயே திருந்திவிட்டேன்(திருந்தியது ஒன்பதாம் வகுப்பு என்று நினைக்கிறேன் ). இப்பாவத்திற்கு நிச்சயம் பரிசு இருக்கும்.

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 11:21

நானும் நிறைய அடித்துள்ளேன் கொன்றுள்ளேன்  வாழ்வில் ஒரு நாள்  876805  வாழ்வில் ஒரு நாள்  876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by jasmin Mon 21 Nov 2011 - 11:25

ஓ தோத்தை கிழவனா ....அதை அடிக்காத சிறுவர்கள் கிராமங்களில் கம்மிதான் .. நண்பர் எப்படியும் ஒரு 100 வது அடித்து இருப்பார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by புதிய நிலா Mon 21 Nov 2011 - 11:56

நானும் கொஞ்சம்  வாழ்வில் ஒரு நாள்  633491
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by gud boy Mon 21 Nov 2011 - 15:07

நானும் அடித்திருக்கிறேன். சிலர் ஓணானை அடித்து அதன் வாயில் பீடியை வைத்து அதன் ஆட்டத்தை ரசிப்பார்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 வாழ்வில் ஒரு நாள்  Empty Re: வாழ்வில் ஒரு நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum