Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
+4
எந்திரன்
முனாஸ் சுலைமான்
kalainilaa
நண்பன்
8 posters
Page 1 of 1
காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்
இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்
மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.
நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)
ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.
ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.
ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.
பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
எனக்கு காதலி வேண்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
ஏன் சார் பையனுக்கு அடித்திங்க பாவம் சார் பையன்kalainilaa wrote:
எனக்கு காதலி வேண்டும்
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
எனக்கு வரல இது வரை ஒன்றுதான் {))காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
நண்பனின் அனுபவமாகவும் தெரிகிறது நகைச்சுவையாக இருந்தாலும் சில எதார்த்தங்களை உணரமுடிகிறது ஐயா நன்றி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
நச்சின்னு ஒரு கவிதை ..............
நச்சின்னு ஒரு கவிதை ..............
syed- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
syed wrote:காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
நச்சின்னு ஒரு கவிதை ..............
கவிதை வேணுமா செய்யத் இந்த தலைப்புக்கு புரியலியே
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
காதலிக்கும் வயசா நண்பனுக்கு புள்ளைக்கு சம்பந்தம் பண்னும் வயசுல தமன்னாவ நெனச்சு வீட்டத்த பாத்துகிட்டு கிடக்குறாரு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
சம்மந்தமா என்ன மேடம் சொல்றீங்க எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க பாருங்க மேடம் ஒரு நல்ல பொண்ணாப்பாத்துக் கொடுங்க மேடம் நண்பன் பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாருjasmin wrote:காதலிக்கும் வயசா நண்பனுக்கு புள்ளைக்கு சம்பந்தம் பண்னும் வயசுல தமன்னாவ நெனச்சு வீட்டத்த பாத்துகிட்டு கிடக்குறாரு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நகைச்சுவைக்காக மட்டும்!!
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» திருக்குறளின் IT அதிகாரம்.. நகைச்சுவைக்காக மட்டும்
» நீங்கள் தமிழரா சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.
» சாதிக் இன்று விபத்தில் சிக்கினார் (நகைச்சுவைக்காக மட்டும்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|