சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Khan11

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

+5
நண்பன்
jasmin
பானுஷபானா
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
9 posters

Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 9:00

*ஜீரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கிறார் சிறப்பு மருத்துவர் ராஜ்குமார். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

*உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான்.

விக்கல் எப்படி வருகிறது?

*வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது. இதனால் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் எளிதில் நுழைகிறது.

*இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது.விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது.வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது.

*அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை. விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம்.

*காசநோய், கேன்சர் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் ‘பெரினிக்’ நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது. மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும்.

*சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும். இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் கேன்சர், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே. தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

*இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 9:01

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by ஹம்னா Wed 23 Nov 2011 - 9:15

எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை இது.
இதைப்பற்றி தெளிவாக விளக்கிய கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by பானுஷபானா Wed 23 Nov 2011 - 9:24

பயனுள்ள பகிர்வு நன்றி விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  480414
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 14:52

நல்ல ம்ருத்துவ பதிவுக்கு நன்றி ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Nov 2011 - 16:23

:];: :];: :];:

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:25

சில சமயம் என் குழந்தைக்கு வந்தால் நிற்க ரெம்ப நேரமாகுதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:27

jasmin wrote:சில சமயம் என் குழந்தைக்கு வந்தால் நிற்க ரெம்ப நேரமாகுதே
கத்திய எடுத்து வைத்து குத்திடுவேனு மிரட்டுங்க நின்று விடும்
விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  326371 விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  326371 விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  587993

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:28

அட பாவி மனுஷா நல்ல யோசனை கேட்டால் அவர் என்ன போட்டு அடிக்க யோசனை சொல்லி தருகிறீரே நல்ல நண்பய்யா நீர்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:29

jasmin wrote:அட பாவி மனுஷா நல்ல யோசனை கேட்டால் அவர் என்ன போட்டு அடிக்க யோசனை சொல்லி தருகிறீரே நல்ல நண்பய்யா நீர்
என்னது அடிப்பாரா கத்தியை திருப்பி அவரையும் மிரட்டுங்க ஓடியே போய் விடுவார் விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  587993

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by jasmin Wed 23 Nov 2011 - 16:33

நான் அவரிடம் கத்தியை காட்டினால் சிரிப்பார் ஆனால் குழந்தையிடம் காட்டினால் மிருகமாக மாறிவிடுவார் அப்புரம் வீடு அலங்கா நல்லூர்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by அப்துல்லாஹ் Wed 23 Nov 2011 - 16:35

அருமையான பதிவு...ஹாஷிம் நன்றி உங்களுக்கு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by நண்பன் Wed 23 Nov 2011 - 16:48

jasmin wrote:நான் அவரிடம் கத்தியை காட்டினால் சிரிப்பார் ஆனால் குழந்தையிடம் காட்டினால் மிருகமாக மாறிவிடுவார் அப்புரம் வீடு அலங்கா நல்லூர்தான்
எப்படி இருந்தாலும் எனக்கும் பார்க்க கிடைத்தால் ஜாலிதான் விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  162318 விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  162318

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by *சம்ஸ் Wed 23 Nov 2011 - 20:41

ஹம்னா wrote:எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை இது.
இதைப்பற்றி தெளிவாக விளக்கிய கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by gud boy Fri 25 Nov 2011 - 12:49

நல்ல பதிவு.நன்றி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by அப்புகுட்டி Fri 25 Nov 2011 - 16:26

##* :”@:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை  Empty Re: விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை!
» நேரம் வந்து விட்டால் ஒரு விநாடி முந்தவுமாட்டார்கள்,பிந்தவும் மாட்டார்கள்.
» தொட்டு விட்டால் ஏதும் இல்லை...! - விடுகதைகள்
» நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்லும் பஞ்சர் பிரச்னை இனி இல்லை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum