சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Khan11

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

+3
kalainilaa
நண்பன்
*சம்ஸ்
7 posters

Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:21

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் I-6
நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்
தனுஷ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம், ‘3’ இந்த படத்தை அவருடைய மனைவி ஐஸ்வர்யா (ரஜினிகாந்தின் மகள்) இயக்குகிறார். ஐஸ் வர்யா, செல்வரா கவனிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர். அவர் இயக்கும் முதல் படம் இது.

இந்த படத்தில், தமிழ்- ஆங்கிலம் கலந்த ஒரு பாடல் இடம்பெறுகிறது “வய் திஸ் கொலை வெறி” என்று தொடங்கும் அந்த பாடலை தனுசே எழுதி, பாடியிருக்கிறார். அனிருத், இசையமைத்து இருக்கிறார் இந்த பாடலை சமீபத்தில் இணையத்தளத்தில் வெளியிட்டார்கள்.

4நாட்களில், ‘யு’ டியுப் மூலம் 10 இலட்சம் பேர் இந்த பாடலை கேட்டு இருக்கிறார்கள். இது, தென்னிந்திய பட உலகின், ஒரு புதிய சாதனை குறிப்பாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பாடலை கேட்டுவிட்டு, தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் பாராட்டியி ருக்கிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 10:57

:!.: :!.: படம் வெளி வந்ததும் பாட்டைப் பாருங்கள் கேழுங்கள் புரியும் ஒன்றும் பெரிசா இல்லையே :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by kalainilaa Thu 24 Nov 2011 - 10:58

திருட்டுக்கு ஒரு சாதனை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by பானுஷபானா Thu 24 Nov 2011 - 11:17

ரொம்ப முக்கியம் நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 15:11

இந்த பாடல் திருட்டு சிடி கிடைக்குமா
அல்லது பாடல் எங்குள்ளது கேட்டுப்பார்ப்போம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 15:15



நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 16:15

பாடலைத்தந்தமைக்கு :”@: :”@: :+=+: :+=+:

என்ன சார் தனுஷ் கொலை வெறியுடன் முடித்து விட்டார்
ஆனால் எல்லாமே கணனி வேலைகள்தான்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 16:18

முனாஸ் சுலைமான் wrote:பாடலைத்தந்தமைக்கு :”@: :”@: :+=+: :+=+:

என்ன சார் தனுஷ் கொலை வெறியுடன் முடித்து விட்டார்
ஆனால் எல்லாமே கணனி வேலைகள்தான்

@. @. அப்படித்தான் தெரிகிறது இது பிரபலமாகக்காரணம் பிரபலமான மூன்றுபேரும்தான்


நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 16:20

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:பாடலைத்தந்தமைக்கு :”@: :”@: :+=+: :+=+:

என்ன சார் தனுஷ் கொலை வெறியுடன் முடித்து விட்டார்
ஆனால் எல்லாமே கணனி வேலைகள்தான்

@. @. அப்படித்தான் தெரிகிறது இது பிரபலமாகக்காரணம் பிரபலமான மூன்றுபேரும்தான்
ஆமா ஐஸ் உம் செளந்தர்யமும் தனுஷுடன் சேர்ந்தால் :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 19:21

வை திஸ் கொல வெறி சார் நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் 688909 நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் 688909 நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by பாயிஸ் Fri 25 Nov 2011 - 0:42

இந்தப்பாட்டை நானும் கேட்டனையா நல்லாத்தான் இருக்கு காரணம் தனுஷ் பாடியதாலா என்று தெரியவில்லை
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல் Empty Re: நான்கு நாட்களில் 10 இலட்சம் பேர் பார்த்த தனுஷ் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum