சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் Khan11

எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்

2 posters

Go down

எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் Empty எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 10:03

பள்ளி ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் வருகையை தெரிவிக்கும் முறைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிற துறை ஊழியர்களுக்கும் இந்த முறையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களும் எஸ்.எம்.எஸ் மூலம் வருகையை பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன் கூறுகையில்,

“தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகையை பதிவு செய்ய எஸ்.எம்.எஸ் மூலம் பதிவேடு பராமரிக்கும் முறையை எதிர்க்கிறோம். இதனால் ஆசிரியர்களுக்கு அதிருப்தியும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த முறையை தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது“ என்றார். மேலும் எஸ்.எம்.எஸ் மூலம் வருகை பதிவுக்கு எதிராக போராட்டம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு, பொதுக்குழு கூடடத்தில் முடிவு செய்ய உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் Empty Re: எஸ்.எம்.எஸ்க்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 10:32

நல்ல முடிவு அமுல் படுத்துங்கள் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நாய் கழுத்தில் ராஜபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராக நூதன போராட்டம்
» பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
» ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
» உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பு: பிரபல நடிகைக்கு எதிராக போராட்டம்
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum