சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு Khan11

தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு

Go down

தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு Empty தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:48

தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு E522f597-d7db-4f99-ae0a-4e4c4f16c0e0_S_secvpf

முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கேரள இயக்குனர் சோஹன்ராய் எடுத்த
”டேம் 999” படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. 100
ஆண்டு பழமையான இந்த அணையை உடைத்து புது அணை கட்ட வேண்டும் என்றும்
இல்லையேல் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில்
வலியுறுத்தப்பட்டுயுள்ளது.

அனைத்து கட்சி
தலைவர்களும் இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தினர்.
இதையடுத்து தமிழக அரசு டேம் 999 படத்துக்கு தடை விதித்தது. இந்தியா
முழுவதும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.,
தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட
கட்சிகள் வற்புறுத்தின. பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது.

ஆனால்
எதிர்ப்பை மீறி தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று
ரிலீசானது. இந்த படத்தின் முன்னோட்ட சிறப்பு காட்சியை மத்திய அரசின் பிலிம்
டிவிஷன் நேற்று டெல்லியில் உள்ள திரைப்பட வர்த்தக சபையில் திரையிட்டது.
பத்திரிகையாளர்களுக்காக இந்த சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அப்போது
தெரிவிக்கப்பட்டது.

பெரிய அணை, சிறிய அணை என இரு
அணைகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. அணை பிடிப்பில் உள்ள மக்கள்
மலையாளத்தில் பேசுகிறார்கள். புதிதாக கட்டப்படும் சிறிய அணை பலவீனமாக
உள்ளது என கூறி அதற்கு திறப்பு விழா நடத்த மேயர் மறுத்து விடுகிறார்.
இதனால் பெரிய அணையில் உள்ள தண்ணீர் சிறிய அணையில் திறந்து விட
மறுக்கப்படுகிறது.

திடீர் என புயல், நில நடுக்கம்
ஏற்படுகிறது. இதில் மேல் அணை உடைந்து விடுகிறது. தண்ணீர் சீற்றத்தினால்
இன்னொரு அணையும் உடைகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது போல்
கதை உருவாக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு தடை விதிக்கும் படி தமிழகத்தில்
இருந்து வந்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

கேரளாவில்
இந்த படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. அங்குள்ள
ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் படம் ரிலீசான
அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்” காட்சிகளாக ஓடியது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை
» நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள்; தமிழக அரசு ஏற்பாடு
» ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு
» டேம் 999” படம் மூலம் கலவரம் ஏற்படுத்திய இயக்குனர் சோஹன்ராயை கைது செய்ய வேண்டும்:
» பிஎஸ்என்எல் அனைத்து அழைப்புகளும் இன்று இலவசம்: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum