சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Khan11

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

+2
jasmin
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 11:47

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Girlcrying_002
கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.



அழுகாத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங் காட்டி, ‘இன்றைக்கு ஒருவாட்டி இவன் அழும்போது, அவனது கோரிக்கைக்கு நாம் செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’ அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான் என்று திட்டி விட்டு அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.

மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது.

பாடசாலை படிக்கும் போது சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்கள்.

சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி பக்கத்து வீட்டு கமலா வைத்திருக்கும் நகை மாதிரி எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்ப்பார்கள். இல்லையென்றால் அழுது அடம்பண்ணி வாங்கிவிடுவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமமாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை.

இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது.

இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால் தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள்.

இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள். பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

பெண்களின் கண்ணீர் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்.

பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.
பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
பெண்கள் கண்ணீரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவார்கள்.


கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by jasmin Sat 26 Nov 2011 - 15:45

ஏம்பா ஹாசிம் வைத்தெரிச்சலை கொட்டிக்கிற ஏதோ எங்களால் முடிந்த ஆயுதம் ...அதை இப்படி ஓப்பனா போட்டு உடைக்கலாமா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 17:14

jasmin wrote:ஏம்பா ஹாசிம் வைத்தெரிச்சலை கொட்டிக்கிற ஏதோ எங்களால் முடிந்த ஆயுதம் ...அதை இப்படி ஓப்பனா போட்டு உடைக்கலாமா ?

:”: :”: :”: :,;:


கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by gud boy Sat 26 Nov 2011 - 22:35

எது நீலிக் கண்ணீர்.. எது நிஜ கண்ணீர்... அனுபசாலிகளே வேறுபடுத்திக் காட்டுங்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by நண்பன் Sun 27 Nov 2011 - 8:58

ஆஹா இம்பட்டு உள்ளதா இனி கவனமாக இருப்போம் அழுதால் நாமும் சேர்ந்தே அழுவோம் கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் 876805 கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by முனாஸ் சுலைமான் Sun 27 Nov 2011 - 14:20

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:ஏம்பா ஹாசிம் வைத்தெரிச்சலை கொட்டிக்கிற ஏதோ எங்களால் முடிந்த ஆயுதம் ...அதை இப்படி ஓப்பனா போட்டு உடைக்கலாமா ?

:”: :”: :”: :,;:
:”: :”: :”: @. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by ஹம்னா Sun 27 Nov 2011 - 20:31

இதையும் கண்டு பிடித்து விட்டார்களா?


கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள் Empty Re: கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum