Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஆண்களின் உடையலங்காரம்
2 posters
Page 1 of 1
ஆண்களின் உடையலங்காரம்
*என்னங்க எங்களுக்கே ஏதோ 3 வகையான உடைகள் இருக்கு அதுல வேற டிரெஷ் கோடானு கேட்குறீங்களா
ஆண்களை பொறுத்தவரை சட்டை - பேண்ட் மட்டுமே அவர்களுக்கான உடையாக விதிக்கப்பட்டிருக்கிறது. பார்ட்டி, அலுவலகம்... என்று எல்லா இடங்களிலும் இதையேதான் அவர்கள் உடுத்த வேண்டிய நிலை. ஆனால், இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. இதிலும் வித்தை காட்டலாம் என்கிறார் சென்னையிலுள்ள பிரபல துணிக்கடையின் நிர்வாகியான ஹரிஹரன்.
*‘‘ஆண்கள் அணியும் சட்டைகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று நீளமான கோடுகள் போட்ட ஸ்ட்ரைப் சட்டைகள், இரண்டு, பிளெயின் சட்டைகள், மூன்றாவது கட்டம் போட்ட செக்டு சட்டைகள். இவை காட்டன், டெரிகாட்டன் போன்ற துணிகளில் வருகின்றன. அதே போல் பேண்டுகளும் டெரிகாட்டன், காட்டன் மற்றும் ஜீன்ஸ் போன்ற துணிகளில் கிடைக்கின்றன.
*ஆனால், அலுவலகம் செல்லும் போது அவர்கள் உடைகளை தேர்வு செய்து அணியவேண்டும். ஒவ்வொருவரின் உடல் அளவு மாறுபடும். அதற்கு ஏற்ப சட்டை மற்றும் பேண்டுகளை தேர்வு செய்து அணிய வேண்டும். ஸ்லிம் பிட், ரெகுலர் பிட் மற்றும் ரிலாக்ஸ் பிட் என்று மூன்று அளவுகளில் சட்டைகள் கிடைக்கின்றன.
*ஸ்லிம் பிட், ஒல்லியாக இருப்பவர்களுக்கு, ரெகுலர், மீடியமாக உளவர்களுக்கு, ரிலாக்ஸ் குண்டாக இருப்பவர்கள் அணியும்படி வடிவமைத்துள்ளனர். ‘‘சிவப்பாக, உள்ளவர்கள் அடர்த்தி நிற சட்டைகளை அணியலாம். மாநிறத்தில் உள்ளவர்கள் டல் நிற பேன்ட் மற்றும் அடர்த்தியான சட்டை அல்லது அடர்த்தியான பேண்ட் மற்றும் லைட் நிற சட்டையும் அணிந்தால் பார்க்க எடுப்பாக இருக்கும்.
*கார்ப்ரேட் அலுவலகங்களில் திங்கள் முதல் வியாழன் வரை சட்டை பேண்ட் அணிய வேண்டும். வெள்ளி அல்லது சனிக்கிழமை (அலுவலகம் இருந்தால்) பார்மல் டீ ஷர்டுகள் அணியலாம். அதாவது காலர் வைத்த டீஷர்ட். இதற்கு காட்டன் பேண்டுகள் நேர்த்தியாக பொருந்தும்.கருப்பு நிற ஷு, பெல்ட் எல்லா பேண்ட்டுக்கும் எடுப்பாக இருக்கும். அதே சமயம் பிரவுன் நிற ஷு அணியும் போது, அதே நிற பெல்ட் அணியவேண்டும்.
*டை... இதுவுமே உடைக்கு ஏற்ப மாறுபடும். சட்டையின் நிறத்துக்கு ஏற்ப மேட்சிங் ஆக அணியலாம் அல்லது கான்ட்ராஸ்ட் நிற டை தேர்வு செய்யலாம். கட்டம் போட்ட சட்டைக்கு புள்ளி, கட்டம் மற்றும் ஸ்ட்ரைப் டிசைன் டை அணியலாம். ஸ்ட்ரைப் சட்டைகளுக்கு பிளெயின், புள்ளி மற்றும் கோடு போட்ட டை, பிளெயின் சட்டைகளுக்கு எல்லா வகையான டைகளும் கட்டலாம். மேலும் டை கட்டும் போது அது பெல்ட் பக்கிள் மேல் வரை இருக்க வேண்டும். அதை விட நீளமாகவோ அல்லது குறை வாகவோ இருக்க கூடாது’’ என்கிறார் ஹரிஹரன்.

Re: ஆண்களின் உடையலங்காரம்
அப்ப என் கண்வருக்கு வித விதமாக என்னால் எடுக்க முடியாதா?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நரம்புத்தளர்ச்சியுடைய ஆண்களின் கவனத்துக்கு.
» ஆண்களின் மனச்சோர்வு
» ஆண்களின் அழகு ரகசியங்கள்
» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
» குடும்பத்தில் ஆண்களின் பங்கு
» ஆண்களின் மனச்சோர்வு
» ஆண்களின் அழகு ரகசியங்கள்
» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
» குடும்பத்தில் ஆண்களின் பங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|