சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Khan11

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்

3 posters

Go down

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Empty குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by mihlarnitha Mon 28 Nov 2011 - 7:27

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Empty குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Kappatriyadogஜப்பானில் உள்ள நாயியே நகரை சேர்ந்தவர் யோஷிமசா சோமா. 81 வயதான இவர் தனது வீட்டில் லேப்ரடார் ரெட்ரிஎவர் என்ற 7 வயது ஆண் நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.

எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்வார். கடந்த 15ந் திகதி மாலை இவர் தனது 3 வயது பேத்தி சுகாய் கிமுராவுடன் ஒரு காரில் வெளியே புறப்பட்டு சென்றார்.

தன்னுடன் நாய் லாப்ரடாரையும் அழைத்து சென்று இருந்தார். பின்னர் யோஷிமசா சோமா வீடு திரும்பும் போது லராவுசு என்ற இடத்தில் ஆற்றங்கரையில் ரோட் டோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

எனவே அவரால் வெளியே வர முடியவில்லை. இதற்கிடைய இரவு சூழ்ந்ததால் கடும் பனி கொட்டியது. இதனால் காருக்குள் இருந்த யோஷிமசாவும், அவரது பேத்தி சுகாய் கிமுராவும் கடும் குளிரால் நடுங்கிய படியே மயங்கினர்.

ஆனால் அவரது கன்னத்தில் நாய் லாப்ரடார் தனது நாக்கினால் நக்கி சூடுபடுத்தி காப்பாற்றியது. இதற்கிடையே அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை கண்டுபிடித்து அதில் மயங்கி கிடந்த தாத்தா, பேத்தி இருவரையும் மீட்டனர்.

நன்றியுடன் தனது எஜமானரை காப்பாற்றிய நாய் லாப்ரடாருக்கு பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

www.asianwebsite.tk
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Empty Re: குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 10:47

நன்றி உள்ள மிருகம்.
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Empty Re: குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by jasmin Mon 28 Nov 2011 - 11:19

நன்றி உள்ள மிருகம். உண்மைதான் வேறு யாராவது வேலைக்காரனாக இருந்தால் செத்து தொலையட்டும் என்று விட்டு விட்டு ஓடி இருப்பான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய் Empty Re: குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எஜமானரை காப்பாற்றிய நாய்
» பாம்பிடமிருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
» இங்கிலாந்தில் ஆச்சரியம் புற்றுநோயில் இருந்து எஜமானரை மீட்டது நாய்
» இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
» யாராவது நாய் வளர்க்க முன்வந்தால், உங்களுக்கு நாய் தருகிறேன் - த்ரிஷா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum