Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து
3 posters
Page 1 of 1
அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து
அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து ?
காதல் திருமணம் செய்த புதுப்பெண், தனது அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் செய்தார்.
பெரியமேடு சிங்கர் 1வது தெருவை சேர்ந்தவர் அனிதா(23). இவர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் பகுதியில் உள்ள நரேஷ் குமார் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்தேன். இதற்கு என் தந்தை விஜயன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் தாய், சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எனது சகோதரி கணவரான கிருஷ்ணமூர்த்தி என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அதுபற்றி என் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்துள்ளனர். இதனால் நான் காதலித்த நரேஷ்குமார் வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோரை மிரட்டியுள்ளார். மேலும் என்னையும் மிரட்டினார். இதனால் நான் வீட்டிற்கு தெரியாமல் வடபழனி கோயிலில் நரேஷ்குமாரை கடந்த 27ம் தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்து கொண்டேன். இதையறிந்து என் கணவரை கிருஷ்ணமூர்த்தி கொலை செய்ய தேடுகிறார். அடியாட்களை ஏவி விட்டுள்ளார். அவரை போலீசார்காப்பாற்ற வேண்டும் என்றார்.
Re: அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து
நம்ம இளய தளபதி விசய்கிட்ட சொன்னால் போதுமே உயிரையும் கொடுப்பாரே உங்கள் காதலருக்காக போய்ப்பாருங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அக்கா புருஷனால் கணவனுக்கு ஆபத்து
கொடுப்பாரு கொடுப்பாரு அவரே இப்ப கிழிஞ்சு போய் கிடக்காரு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|