சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Khan11

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 12:16

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் மர வியாபாரியை கொன்றதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பேராவூர், கத்திரிபுமூலை வீரசோழன் ஆற்றங்கரையில் கடந்த 19ம் தேதி தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது.


பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இரு தினங்களுக்கு முன் கத்திரிமூலை கோவிந்தன் வாய்க்கால் நாணல் காட்டிலிருந்து, இறந்தவரின் தலையை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்தவர் கரியாப்பட்டினம் அடுத்த செண்பகராயநல்லூர் மர வியாபாரி ரமேஷ், 28 என்பது தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பாக ரமேஷின் தொழில் கூட்டாளியான வேதாரண்யம் தாலுகா தானிக்கோட்டகத்தைச்சேர்ந்த வீரப்பன் மகன் குஞ்சுபிள்ளை (எ) குமரேசன், 43 என்பவரிடம் போலீசார் விசாரித்ததில் ரமேஷை தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குமரேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
எனது மனைவி ஜெசி (எ) ஜெயலலிதாவுக்கு ரமேஷ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதனால், ரமேஷை கத்திரிமூலை என்ற இடத்திற்கு அழைத்து வந்து, அங்கு தயாராக இருந்த எனது தம்பி முருகேசனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குமரேசனின் தம்பி அப்பு (எ) முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.


மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 12:20

கொடுமையான சம்பவம் யாருக்கும் தெரியாமல் தட்டிடலாம் என்று நினைத்தார்கள் முடியல மாட்டின்டார் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by jasmin Tue 29 Nov 2011 - 14:24

இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே ஜாக்கிறதையா இருக்கனும் ...இவர் மனைவிக்கு செக்‌ஷ் டார்ச்சர் கொடுக்கும் அளவு இவள் ஏன் வைத்துக்கொள்கிறாள் கடைசியில் கொலையில் முடிந்துவிட்டது பாத்தியலா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by பானுஷபானா Tue 29 Nov 2011 - 14:26

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் 688909 மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் 688909 மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் 688909 மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by அப்புகுட்டி Tue 29 Nov 2011 - 14:27

jasmin wrote:இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே ஜாக்கிறதையா இருக்கனும் ...இவர் மனைவிக்கு செக்‌ஷ் டார்ச்சர் கொடுக்கும் அளவு இவள் ஏன் வைத்துக்கொள்கிறாள் கடைசியில் கொலையில் முடிந்துவிட்டது பாத்தியலா
நீங்க புத்திசாலி :’|:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 14:28

jasmin wrote:இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே ஜாக்கிறதையா இருக்கனும் ...இவர் மனைவிக்கு செக்‌ஷ் டார்ச்சர் கொடுக்கும் அளவு இவள் ஏன் வைத்துக்கொள்கிறாள் கடைசியில் கொலையில் முடிந்துவிட்டது பாத்தியலா

சரியாகச்சொன்னிங்க @. @.


மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by முனாஸ் சுலைமான் Tue 29 Nov 2011 - 14:29

jasmin wrote:இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே ஜாக்கிறதையா இருக்கனும் ...இவர் மனைவிக்கு செக்‌ஷ் டார்ச்சர் கொடுக்கும் அளவு இவள் ஏன் வைத்துக்கொள்கிறாள் கடைசியில் கொலையில் முடிந்துவிட்டது பாத்தியலா
ஆம்மல்ல நல்லா புத்தி சொல்லிக்கொடுங்க ஜாஸ்மின்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம் Empty Re: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொன்றோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்
» பள்ளி மாணவிக்கு தந்தை திருமண "டார்ச்சர்
» பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?
» பக்கத்து வீட்டில் க்வாரன்டைன்ல இருப்பவர் டார்ச்சர் பண்ணுறார்...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum