சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Khan11

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

4 posters

Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by mihlarnitha Wed 30 Nov 2011 - 12:10

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty by www.eravurweb.tk

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Pendrive_001
நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.

முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.

முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.

1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.

2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.

3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).

5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)

6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.

உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள். Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும். இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்

நன்றி லங்கா ஸ்ரீ
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 12:27

நன்றி நண்பா எங்கிருந்து இந்தப் பதிவை நீங்கள் எடுத்தீர்களோ அந்தத்தளத்திற்கு நன்றி சொல்லுங்கள் தயவு செய்து கவனிக்கவும் ப்ளீஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 13:33

##* :”@:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by mihlarnitha Thu 1 Dec 2011 - 13:44

நண்பன் wrote:நன்றி நண்பா எங்கிருந்து இந்தப் பதிவை நீங்கள் எடுத்தீர்களோ அந்தத்தளத்திற்கு நன்றி சொல்லுங்கள் தயவு செய்து கவனிக்கவும் ப்ளீஸ்

சரி நண்பா நான் எடுத்தது www.eravurweb.tk இதிலிருந்துதான் அதற்குத்தானே நன்றி சொல்லவேண்டும். என்னுடைய பதிப்பில் எனது அனுமதியில்லாமல் நீங்கள் ஏன் மாற்றம் செய்தீர்கள். இது பிழையில்லையா நண்பா????? இது உங்களது தளத்தில் நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு பிழையாக அமையாதா????
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by அப்புகுட்டி Thu 1 Dec 2011 - 13:48

முக்கியமான விடயம் mihlarnitha விளம்பர நோக்கம் வேண்டாம் இங்கு விளம்பரம் செய்யாதீர்கள் தயவு செய்து கவனத்திற்கொள்ளுங்கள்.

மேலுல்ல பதிவிற்கும் www.eravurweb.tk இந்த தளத்திற்கும் சம்மந்தம் இல்லை காரணம் இந்த பதிவு லங்கா ஸ்ரீ தளத்திற்கு சொந்தம் அவன் கேஸ் போட்டால் www.eravurweb.tk தளம் மூடப்படும் கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by mihlarnitha Thu 1 Dec 2011 - 13:55

சரி நண்பா சேனைத்தமிழ் உலாவில் உள்ள பதிவுகள் எங்கிருந்து வருகின்றது நண்பா அதைப்போன்றதொன்றுதான் இந்தத் தளமும் அது எப்படி நண்பா அதற்கு மட்டும் கேஸ் ஆனால் நான் சேனைத் தமிழ் உலாவையும் நேசிக்கின்றேன் ஏறாவூர் வெப் ஐயும் நேசிக்கின்றேன். நடுநிலையாக நின்று யோசியுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் லங்கா சிறியிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பார்வையாளராகிய நமக்கு தெரியாது தானே. ஆனால் நான் பார்த்த தளத்திற்குத் தானே நன்றி சொல்ல வேண்டும். மன்னிக்கவும் பிழையிருந்தால்.
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by அப்புகுட்டி Thu 1 Dec 2011 - 13:57

mihlarnitha wrote:சரி நண்பா சேனைத்தமிழ் உலாவில் உள்ள பதிவுகள் எங்கிருந்து வருகின்றது நண்பா அதைப்போன்றதொன்றுதான் இந்தத் தளமும் அது எப்படி நண்பா அதற்கு மட்டும் கேஸ் ஆனால் நான் சேனைத் தமிழ் உலாவையும் நேசிக்கின்றேன் ஏறாவூர் வெப் ஐயும் நேசிக்கின்றேன். நடுநிலையாக நின்று யோசியுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் லங்கா சிறியிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பார்வையாளராகிய நமக்கு தெரியாது தானே. ஆனால் நான் பார்த்த தளத்திற்குத் தானே நன்றி சொல்ல வேண்டும். மன்னிக்கவும் பிழையிருந்தால்.
சரிதான் நீங்கள் பார்த்த தளத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் தொடருங்கள் @. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by mihlarnitha Thu 1 Dec 2011 - 13:59

அப்புகுட்டி wrote:
mihlarnitha wrote:சரி நண்பா சேனைத்தமிழ் உலாவில் உள்ள பதிவுகள் எங்கிருந்து வருகின்றது நண்பா அதைப்போன்றதொன்றுதான் இந்தத் தளமும் அது எப்படி நண்பா அதற்கு மட்டும் கேஸ் ஆனால் நான் சேனைத் தமிழ் உலாவையும் நேசிக்கின்றேன் ஏறாவூர் வெப் ஐயும் நேசிக்கின்றேன். நடுநிலையாக நின்று யோசியுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் லங்கா சிறியிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பார்வையாளராகிய நமக்கு தெரியாது தானே. ஆனால் நான் பார்த்த தளத்திற்குத் தானே நன்றி சொல்ல வேண்டும். மன்னிக்கவும் பிழையிருந்தால்.
சரிதான் நீங்கள் பார்த்த தளத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் தொடருங்கள் பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433 பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433

Thanks Joint with me
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by mihlarnitha Thu 1 Dec 2011 - 14:01

ஆனால் நமது அனுமதியில்லாமல் எமது பதிப்பை திருத்தலாமா? தயவு செய்து விடை தாருங்கள்.
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by அப்புகுட்டி Thu 1 Dec 2011 - 14:04

mihlarnitha wrote:
அப்புகுட்டி wrote:
mihlarnitha wrote:சரி நண்பா சேனைத்தமிழ் உலாவில் உள்ள பதிவுகள் எங்கிருந்து வருகின்றது நண்பா அதைப்போன்றதொன்றுதான் இந்தத் தளமும் அது எப்படி நண்பா அதற்கு மட்டும் கேஸ் ஆனால் நான் சேனைத் தமிழ் உலாவையும் நேசிக்கின்றேன் ஏறாவூர் வெப் ஐயும் நேசிக்கின்றேன். நடுநிலையாக நின்று யோசியுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் லங்கா சிறியிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பார்வையாளராகிய நமக்கு தெரியாது தானே. ஆனால் நான் பார்த்த தளத்திற்குத் தானே நன்றி சொல்ல வேண்டும். மன்னிக்கவும் பிழையிருந்தால்.
சரிதான் நீங்கள் பார்த்த தளத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் தொடருங்கள் பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433 பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433

ஆனால் நமது அனுமதியில்லாமல் எமது பதிப்பை திருத்தலாமா? தயவு செய்து விடை தாருங்கள்.
ஆமாம் நிர்வாகக்குழுவினர் நடத்துனர் தலைமை நடத்துனர் அட்மின் அனைவரும் திருத்துவார்கள் அவர்களுக்கு அனுமதி தேவை இல்லை.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by *சம்ஸ் Thu 1 Dec 2011 - 14:05

உங்களின் அன்பிற்கு நன்றி தோழரே இதற்கு முன் தாங்கள் பகிர்ந்த ஒரு பதிவிலும் லிங் இருக்க வில்லை காரணம் என்னவென்று அறிய முடியுமா? முடிந்த வரை உண்மையாக இருங்கள்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by *சம்ஸ் Thu 1 Dec 2011 - 14:08

mihlarnitha wrote:
அப்புகுட்டி wrote:
mihlarnitha wrote:சரி நண்பா சேனைத்தமிழ் உலாவில் உள்ள பதிவுகள் எங்கிருந்து வருகின்றது நண்பா அதைப்போன்றதொன்றுதான் இந்தத் தளமும் அது எப்படி நண்பா அதற்கு மட்டும் கேஸ் ஆனால் நான் சேனைத் தமிழ் உலாவையும் நேசிக்கின்றேன் ஏறாவூர் வெப் ஐயும் நேசிக்கின்றேன். நடுநிலையாக நின்று யோசியுங்கள். அவர்கள் வேண்டுமென்றால் லங்கா சிறியிலிருந்து எடுத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பார்வையாளராகிய நமக்கு தெரியாது தானே. ஆனால் நான் பார்த்த தளத்திற்குத் தானே நன்றி சொல்ல வேண்டும். மன்னிக்கவும் பிழையிருந்தால்.
சரிதான் நீங்கள் பார்த்த தளத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் தொடருங்கள் பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433 பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  111433

ஆனால் நமது அனுமதியில்லாமல் எமது பதிப்பை திருத்தலாமா? தயவு செய்து விடை தாருங்கள்.

திருத்த உங்களின் அனுமதி தேவை இல்லை காரணம் கண்ணுக்கு தெரியும் தவறுகளை மாற்றி விடுவார்கள் தோழரே .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு  Empty Re: பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum