சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Khan11

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 17:12

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதிய விவகாரத்தில், மூன்றாவதாக வந்த பி.பி.ஓ., ஊழியரை அடித்து உதைத்து, லேப்-டாப் உள்ளிட்டவற்றை பறித்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணாநகர் ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 38; சோழிங்கநல்லூரில் பி.பி.ஓ., நிறுவனத்தில், கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேற்று மாலை 6:30 மணிக்கு, அதே நிறுவனத்தில் பணியாற்றும், புரசைவாக்கம் சித்ரா, 26, என்பவருடன் பெசன்ட் நகர் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், சிவக்குமாருடன் தகராறு செய்து, அவரை அடித்து உதைத்தனர்.

சித்ரா மிரண்டு ஓடினார். சிவக்குமார் கையில் இருந்த லேப்-டாப் மற்றும் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு, தப்ப முயன்ற போது, பொதுமக்கள் மடக்கியதால் டூவீலரை போட்டுவிட்டு தப்பினர். சாஸ்திரி நகர் போலீசார் டூவீலரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த வினோத், 30, என்பவருக்குச் சொந்தமானது. சிவக்குமார் பணியாற்றும், அதே நிறுவனத்தில் இவர் பணியாற்றிகிறார். அவருடன் வந்த மற்றொருவர் அஸ்ரத், 30; தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, லேப்-டாப் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், வினோத்தும், அஸ்ரத்தும், ஏற்கனவே, சித்ராவை காதலித்து வந்ததும், இடையில் வந்த சிவக்குமார் புகுந்து தட்டிச் சென்றதால், பொறுக்க முடியாமல், அவரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.


ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 17:47

அடக்கடவுளே நீங்கள் லாயக்கில்லாததை அவள் உணர்ந்து விட்டால் அதான் லப்டப் வைத்திருப்பவனை ஏற்றுக்கொண்டால் போங்க போய் வேற வழியப்பாருங்க ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  688909 ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by kalainilaa Wed 30 Nov 2011 - 17:55

:,;: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by gud boy Wed 30 Nov 2011 - 18:26

:!.: :!.:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin Wed 30 Nov 2011 - 18:43

என்னடா இது ஜட்டி போட தெரியாத வயசில் இருந்து நண்பன் லேப் டாப் வச்சிருக்காரு அப்ப எத்தனை சித்ரா இவரை காதலிக்கனும் வந்துட்டாங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 18:53

jasmin wrote:என்னடா இது ஜட்டி போட தெரியாத வயசில் இருந்து நண்பன் லேப் டாப் வச்சிருக்காரு அப்ப எத்தனை சித்ரா இவரை காதலிக்கனும் வந்துட்டாங்க
அப்போ நீங்க பார்த்திட்டீங்களா அடக்கடவுளே ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  688909 ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin Wed 30 Nov 2011 - 19:02

அதான் சேனையே பாத்துச்சே நாங்கபாத்ததுதான் உமக்கு உருத்துதாக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 19:27

jasmin wrote:அதான் சேனையே பாத்துச்சே நாங்கபாத்ததுதான் உமக்கு உருத்துதாக்கும்
நண்பன் நாமம் நாமம் நாறிக்கொண்டிருக்கிறது அப்புகுட்டி எங்கப்பா நீ ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  224381 ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by முனாஸ் சுலைமான் Wed 30 Nov 2011 - 20:17

:!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin Thu 1 Dec 2011 - 10:12

செய்யிரதையும் செஞ்சுட்டு இதுல அப்புகுட்டி வேற சாட்சிக்கா கிழிஞ்சது போ லம்பாடி லுங்கி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் Thu 1 Dec 2011 - 16:11

jasmin wrote:செய்யிரதையும் செஞ்சுட்டு இதுல அப்புகுட்டி வேற சாட்சிக்கா கிழிஞ்சது போ லம்பாடி லுங்கி
என்னது லுங்கி சிழிஞ்சிதா தச்சிக்கம்மா அப்றம் ஊரே நாறிடும் ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  188826 ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்  Empty Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum