சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Khan11

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்

3 posters

Go down

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Empty நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 1 Dec 2011 - 17:20

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கி பணம் பறித்த சினிமா கதாசிரியர் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கு பட கதை, வசனகர்த்தா மர்துரி ராஜா. இவரது மகன் சாய் கிஷோர். 2-ம் ஆண்டு பி.டெக். படிக்கிறார். மற்றொரு மாணவர் சசிகாந்த். பி.எஸ்சி. பட்டதாரி இவர்களும் சிரஞ்சீவி, பிலிப், பிலிப்பின் மனைவி கவிதா ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து மோசடியில் ஈடுபட்டனர்.
பல்வேறு செல்போன் எண்களுக்கு மிஸ்டு கால் கொடுப்பார்கள். ஆண்கள் பேசினால், ‘ராங் நம்பர்’ என்று கூறி கட் செய்துவிடுவார்கள். பெண்கள் பேசினால், தங்களை சினிமா உதவி இயக்குனர்கள் என்று அறிமுகப்படுத்தி கொள்வார்கள். ‘புதிய படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுகிறது. நீங்கள் சம்மதித்தால் நடிக்கலாம்’ என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களிடம் ‘ஸ்கிரீன் டெஸ்ட் நடத்த வேண்டும். போட்டோ செஷன் நடத்த வேண்டும்’ என்று சொல்லி லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.


கர்னூல் மாவட்டம் கவுதலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் இந்த கும்பலின் ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.6 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களும் பணத்தை பறிகொடுத்தனர். புகார்களின் பேரில் கர்னூல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பொறி வைத்து மோசடி கும்பலை பிடித்தனர். சாய் கிஷோர், சசிகாந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பணத்தை இழக்க இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அவரது பணம், நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. சினிமா தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பிரபல சினிமா கதாசிரியரின் மகன், மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Empty Re: நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்

Post by நண்பன் Thu 1 Dec 2011 - 18:09

இந்த மாதிரிக் கொடுமைகள் அங்குதான் ஆந்திராவில்தான் அதிகதிமாக நடக்கிறது மனைவி ஓட்டம் கணவன் கொலை நடிகை ஓட்டம் இப்படி கொடுமைகள் அங்குதான் நடக்கிறது தகவலுக்கு நன்றி ஹாசிம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Empty Re: நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்

Post by பாயிஸ் Thu 1 Dec 2011 - 18:20

சினிமாக்குள் நுழைந்து பின் சீரழிவதை விட இது எவ்வளவோ மேல்தானே ஆனால் எப்படிப்போனாலும் சினிமாவில் மோகம்கொண்டவர்கள் பாடம் படித்துக்கொள்ளமாட்டார்கள் தகவலுக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்  Empty Re: நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கும் கும்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum