சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! Khan11

வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்!

2 posters

Go down

வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! Empty வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 1 Dec 2011 - 17:23

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் “3”. தனுஷ் மற்றும் ஸ்ருதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக இரு பருவங்களில், நடிக்கின்றனர். படத்தில் வரும் “ஏன் இந்த கொலவெறி” பாடல் ஏற்கனவே ரசிகர்களை கொலவெறியாக்கிவிட்டது.
இந்நிலையில் படக்குழுவினர் இந்த பாடல் வெறும் ஆரம்பம் தான், படத்தில் இதே போல மேலும் சில கொலவெறி பாடல்கள் உள்ளன என்று கூறியுள்ளனர்.

எனவே “3” படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. “3” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மேலும் சிறப்பாக்க படத்தின் கதாநாயகியான ஸ்ருதி தனது தந்தை கமலஹாசனையும், படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை ரஜினியையும் விழாவிற்கு வரவைப்பதற்கான ஏற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருப்பதாக சினிமா வட்டாரம் கூறுகிறது.

ஒருவேளை அவர்களது முயற்சி வெற்றியடைந்தால் இந்த விழா 2011-ம் ஆண்டின் முக்கிய விழாக்களில் ஒன்றாக கறுதப்படும். பாடல் வெளியீட்டு விழா இம்மாதத்தின் இடையில், பெரிய அளவில் நடத்தப்படலாம் என்பது படக்குழுவினரின் பேச்சு.
படக்குழுவினரின் பேச்சு.


வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! Empty Re: வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்!

Post by நண்பன் Thu 1 Dec 2011 - 17:27

பின்ன என்னவாம் அவர்கள் கலந்து கொள்ள வில்லை என்றால் ரசிகர்கள் எப்படி கலந்து கொள்வது வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! 459498 வாரிசுகள் ஆசை - ஏற்பார்களா ரஜினி கமல்! 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum