சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சில உறவுகள் அப்படித்தான்... Khan11

சில உறவுகள் அப்படித்தான்...

+7
gud boy
யாதுமானவள்
*சம்ஸ்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
kalainilaa
11 posters

Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Fri 2 Dec 2011 - 11:10

சில உறவுகள் அப்படித்தான்... Alone1sb
உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை
மறைத்துக் கொள்ளாமல்
பேசியே கொல்லும்
சில
உறவுகள் அப்படித்தான்...

வார்த்தைகளை
கடை விரித்து
ஏலம் போட்டு
விலகிப் போகும்
மனமாய்
உறவுகள் அப்படித்தான்...

சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...

குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...

அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...

உண்மை கசக்கும்
உண்மையை
சொன்னால்...

பத்தோடு ஒன்று
அத்தோடு ஒன்றாய்
போனால் சரி

பிறந்து விட்டமே
எப்படி போவது
மனச் சாட்சி
கேட்டால்

பழிக்கு பலியாகி
உன்னையே குறை
சொல்லும்
சேராத தண்டவாளமாய்
சிலா
உறவுகள் அப்படித்தான்...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by நண்பன் Fri 2 Dec 2011 - 11:23

சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...

குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...

அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...

இந்த வரிகள் அனைத்தும் எவ்வளவு உண்மை என்பது நான் அனுபவித்திருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
:!+: :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Dec 2011 - 13:06

kalainilaa wrote:சில உறவுகள் அப்படித்தான்... Alone1sb
உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை
மறைத்துக் கொள்ளாமல்
பேசியே கொல்லும்
சில
உறவுகள் அப்படித்தான்...

வார்த்தைகளை
கடை விரித்து
ஏலம் போட்டு
விலகிப் போகும்
மனமாய்
உறவுகள் அப்படித்தான்...

சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...

குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...

அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...

உண்மை கசக்கும்
உண்மையை
சொன்னால்...

பத்தோடு ஒன்று
அத்தோடு ஒன்றாய்
போனால் சரி

பிறந்து விட்டமே
எப்படி போவது
மனச் சாட்சி
கேட்டால்

பழிக்கு பலியாகி
உன்னையே குறை
சொல்லும்
சேராத தண்டவாளமாய்
சிலா
உறவுகள் அப்படித்தான்...
நான் நினைக்கிறேன் கவிதையின் தலைப்பில் சின்ன மாற்றம் இருக்கு என்று ஏன் என்றால் சில உறவுகள் சிலா என்று வந்ததோ தெரிய வில்லை கவிதை அருமையாக சிலருக்கு புத்தியாக இருக்கிறது சூப்பர் சார் :!@!: :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Fri 2 Dec 2011 - 13:07

நன்றி தல
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 13:20

வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Dec 2011 - 13:28

பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..? :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 13:29

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..? சில உறவுகள் அப்படித்தான்... 326371 சில உறவுகள் அப்படித்தான்... 326371
அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரே சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Dec 2011 - 13:30

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..? சில உறவுகள் அப்படித்தான்... 326371 சில உறவுகள் அப்படித்தான்... 326371
அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரே சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826
:”: :”: :.”: :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by பானுஷபானா Fri 2 Dec 2011 - 13:41

சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 162318 சில உறவுகள் அப்படித்தான்... 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by *சம்ஸ் Fri 2 Dec 2011 - 14:33

வாவ் அனைத்து வரிகளும் அருமை தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by யாதுமானவள் Fri 2 Dec 2011 - 14:56

அருமையான கவிதை கலை நிலா...!

வெகு நாட்களுக்குப் பின் சேனையில் கவிதைகள் வாசிக்கிறேன்.

நல்ல கவிதை படைத்து இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by gud boy Fri 2 Dec 2011 - 20:36

நிதர்சன கவிதை.. அருமை வரிகள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Sat 3 Dec 2011 - 12:03

நண்பன் wrote:
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...

குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...

அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...

இந்த வரிகள் அனைத்தும் எவ்வளவு உண்மை என்பது நான் அனுபவித்திருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
:!+: :!+: :!+:

நன்றி தல ,உங்கள் மறுமொழிக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 13:09

சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தா
என்ன செய்யிறது கலை தேடிப்புடிச்சதுகளும் நமக்கு வாய்ச்சதுகளும் வேட்டையாடி உறவறுக்கும் கூட்டங்களாகி இந்த துனியா தொங்கலில் துளிக் கண்ணீரோடு அல்லாஹ் ன்னு சொல்லி ஆடியடங்கும் போது தான் இது மனுசப்பய மனசில் நின்னு உப்பா ஒறைக்குது...
கடைசியில் பள்ளந்தோண்டி உள்ள பக்குவமா வைக்கும் போது கூட உறவுகள் நம்ம மேல உண்மையான அன்பைக் காட்டுமா .....
சரியாத்தான் சொல்லியிருக்கீக கலை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 17:39

அப்துல்லாஹ் wrote:
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தா
என்ன செய்யிறது கலை தேடிப்புடிச்சதுகளும் நமக்கு வாய்ச்சதுகளும் வேட்டையாடி உறவறுக்கும் கூட்டங்களாகி இந்த துனியா தொங்கலில் துளிக் கண்ணீரோடு அல்லாஹ் ன்னு சொல்லி ஆடியடங்கும் போது தான் இது மனுசப்பய மனசில் நின்னு உப்பா ஒறைக்குது...
கடைசியில் பள்ளந்தோண்டி உள்ள பக்குவமா வைக்கும் போது கூட உறவுகள் நம்ம மேல உண்மையான அன்பைக் காட்டுமா .....
சரியாத்தான் சொல்லியிருக்கீக கலை...
@. :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by முனாஸ் சுலைமான் Sat 3 Dec 2011 - 20:46

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..? சில உறவுகள் அப்படித்தான்... 326371 சில உறவுகள் அப்படித்தான்... 326371
அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரே சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826 சில உறவுகள் அப்படித்தான்... 188826
:”: :”: :.”: :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Fri 16 Dec 2011 - 12:58

யாதுமானவள் wrote:அருமையான கவிதை கலை நிலா...!

வெகு நாட்களுக்குப் பின் சேனையில் கவிதைகள் வாசிக்கிறேன்.

நல்ல கவிதை படைத்து இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

நன்றி உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Fri 16 Dec 2011 - 12:58

பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை சில உறவுகள் அப்படித்தான்... 331844
சில உறவுகள் அப்படித்தான்... 331844
:”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by kalainilaa Fri 16 Dec 2011 - 13:00

*சம்ஸ் wrote:வாவ் அனைத்து வரிகளும் அருமை தோழரே

நன்றி தல
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Dec 2011 - 22:13

kiwi boy wrote:நிதர்சன கவிதை.. அருமை வரிகள்.
@. @. @.

சில உறவுகள் அப்படித்தான்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by rinos Fri 16 Dec 2011 - 23:21

://:-: ://:-:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by jasmin Sat 17 Dec 2011 - 9:20

அருமையான கவிதை அற்புதமான கருத்து
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by முனாஸ் சுலைமான் Sat 17 Dec 2011 - 10:34

சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சில உறவுகள் அப்படித்தான்... Empty Re: சில உறவுகள் அப்படித்தான்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum