Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
+3
gud boy
நண்பன்
nazimudeen
7 posters
Page 1 of 1
கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானது, அது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது, அதை எப்படித் துவைப்பது. (எனக்கு இந்த கவலையே வேண்டாம் - துவைப்பதே இல்லையே!)
அதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஒவ்வொரு ஆடையும் உள்ளும் அதனுடைய தயாரிக்கப்பட்ட இடமும், அதன் நூலின் வகைகளான பருத்தி (காட்டன்) அல்லது பாலியஸ்டர் இன்னபிற நூலின் வகைகளும் குறிக்கப்பட்டிருக்கும்.
ஆடை தயாரிக்கப்பட்ட இடம் சீனா என்றால் அதன் விலை குறைவாகவும், எகிப்து போன்ற இடங்கள் தரமானைவையாகவும், விலை சற்று அதிகமாகவும் இருக்கும். கோடை காலங்களில் பருத்தி ஆடைகள் உடலுக்கு உகந்தவை.
அடுத்த முக்கியமான ஒன்று நாம் வாங்கும் ஆடையை எப்படித் துவைக்க வேண்டும் என்பது. அதன் முழுமையான விபரம் கீழே
அடுத்த முறையாவது வாஷ் கேர் லேபலை பார்த்து உடைகள் வாங்கவும்! (நாம என்னதான் அறிவுரை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை! ஆனாலும், எனக்கு எழுதுவதற்கு ஒன்றுமே கிடைக்காததால் - உபயோகமான(?) ஒன்றை சகோ. AFZAL - இடமிருந்து சகோ. ALAVUDEEN - சுட்டு அனுப்பியதை, நானும் சுட்டு பதிவாக போட்டு இருக்கிறேன்). --- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத். |
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
இதெல்லாம் யார் பார்க்கிறார்கள் நானும்தான் நேற்றுக்கூட ஹாசரிம் சாருடன் பர்சஸ் செய்தென் 2000 ம் றியாலுக்கு துணிகள் வாங்கினேன் விலை மற்றும் தகுதி தவிர வேறு எதுவும் பார்க்க வில்லை
தகவலுக்கு நன்றி அண்ணா
தகவலுக்கு நன்றி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
படிக்க நல்லா தான் இருக்கு..பாப்போம்.. இனி மேல்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
நல்ல பகிர்வு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
நண்பன் wrote:இதெல்லாம் யார் பார்க்கிறார்கள் நானும்தான் நேற்றுக்கூட ஹாசரிம் சாருடன் பர்சஸ் செய்தென் 2000 ம் றியாலுக்கு துணிகள் வாங்கினேன் விலை மற்றும் தகுதி தவிர வேறு எதுவும் பார்க்க வில்லை
தகவலுக்கு நன்றி அண்ணா
இதுவெல்லாம் பகிரங்கமா சொல்லப்படாதுப்பா :!#:
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
எல்லாம் ஒரு பந்தாதான்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:இதெல்லாம் யார் பார்க்கிறார்கள் நானும்தான் நேற்றுக்கூட ஹாசரிம் சாருடன் பர்சஸ் செய்தென் 2000 ம் றியாலுக்கு துணிகள் வாங்கினேன் விலை மற்றும் தகுதி தவிர வேறு எதுவும் பார்க்க வில்லை
தகவலுக்கு நன்றி அண்ணா
இதுவெல்லாம் பகிரங்கமா சொல்லப்படாதுப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......
.நண்பன் wrote:எல்லாம் ஒரு பந்தாதான்நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:இதெல்லாம் யார் பார்க்கிறார்கள் நானும்தான் நேற்றுக்கூட ஹாசரிம் சாருடன் பர்சஸ் செய்தென் 2000 ம் றியாலுக்கு துணிகள் வாங்கினேன் விலை மற்றும் தகுதி தவிர வேறு எதுவும் பார்க்க வில்லை
தகவலுக்கு நன்றி அண்ணா
இதுவெல்லாம் பகிரங்கமா சொல்லப்படாதுப்பா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
» உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல
» கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
» கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
» காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
» உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல
» கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
» கவர்ச்சி உடைகள் எனக்கு பிடிக்காது பாவனா
» காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|