சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தொலைக்காட்ச்சிக்கு தடை  Khan11

தொலைக்காட்ச்சிக்கு தடை

5 posters

Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by அப்துல்லாஹ் Tue 6 Dec 2011 - 9:17

தமிழகத்தின் பலதரப்பட்ட தொலைக்காட்சி ஓடைகளில் எஸ்.எஸ் மியூசிக் என்னும் பெயரில் திரையிசையோடை ஒன்றும் உண்டு.

கடந்த வருடம் நவம்பர் இறுதி வாரங்களில் இத் தொ.கா ஒளிபரப்பிய சிஸ்லிங் ஹிட்ஸ் என்னும் பெயரிலான இசை நிகழ்ச்சியில் ஆட்சேபகரமான, வக்கிரமான நீலப்படக் காட்சிகள் ஒளிபரப்பப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உறுதிசெய்த மின்னணு ஊடக கண்காணிப்புமையம் (EMMC) தனது அறிக்கையை செய்தி ஒளி/ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

அமைச்சகம் தனது ஆட்சேபணையை நீதிமன்றத்திடம் முறையிட்டது. பெண்களை மிகவும் தாழ்த்தும்விதத்திலும், பொது ஒளிபரப்புக்குத் தகுதியற்றதாகவும் இக்காட்சிகள் இருப்பதாக அம்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தத் தொ.கா ஓடை நிர்வாகிகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. அந்த தொ.கா ஓடை நிர்வாகம் சமர்ப்பித்திருந்த குறுவட்டுகளில் நீலப்படக் காட்சிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அத் தொகா கடந்த நவம்பர் 22 2010 முதல் நவம்பர் 29 2010 வரை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தி தொடர்பு அமைச்சகம் மேல் முறையீடு செய்து மீண்டும் தடை விதிக்கக் கோரியது. இம்மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மா ராவ், ஆர், சுப்பையா அடங்கிய குழு 'புதிய தடைக்காலத்தை'த் தீர்மானித்து அனுப்பும் படி அமைச்சகத்துக்கு அறிவுறுத்தினர்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 9:23

தகவலுக்கு நன்றி தொலைக்காட்ச்சிக்கு தடை  930799
அன்று நான் எங்கே போயிருந்தேன் தொலைக்காட்ச்சிக்கு தடை  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by அப்துல்லாஹ் Tue 6 Dec 2011 - 9:42

ஜஸ்டு மிஸ்ஸு மா
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 9:50

அப்துல்லாஹ் wrote:ஜஸ்டு மிஸ்ஸு மா
நீங்களுமா தொலைக்காட்ச்சிக்கு தடை  76244 தொலைக்காட்ச்சிக்கு தடை  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by jasmin Tue 6 Dec 2011 - 11:04

அட பாவிங்களா உருப்படுமா உலகம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 11:32

jasmin wrote:அட பாவிங்களா உருப்படுமா உலகம்
இந்த ஏரியாவிற்கு நீங்கள் வந்ததே தப்பு தொலைக்காட்ச்சிக்கு தடை  633491 தொலைக்காட்ச்சிக்கு தடை  633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by jasmin Tue 6 Dec 2011 - 11:35

ஓ அவங்களா நீங்க தெரியாம வந்துட்டெம்பா சே கண்ண நல்லா சோப்பு போட்டு கழுவனும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 11:40

jasmin wrote:ஓ அவங்களா நீங்க தெரியாம வந்துட்டெம்பா சே கண்ண நல்லா சோப்பு போட்டு கழுவனும்
கண்டிப்பா கழுவுங்கள் த்ரிஷா குழித்ததைப் பார்த்த கண்தானே தொலைக்காட்ச்சிக்கு தடை  224381 தொலைக்காட்ச்சிக்கு தடை  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by jasmin Tue 6 Dec 2011 - 12:05

அய்யோ தெரியாம பாத்து தொலச்சுடேம்ப்பா விடுப்பா ......சரியான விடாகண்டனா இருக்கியப்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 12:09

பார்க்க கிடைக்கலப்பா திரும்ப போட்டா சொல்லுங்கோ :,;:


தொலைக்காட்ச்சிக்கு தடை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 12:16

நேசமுடன் ஹாசிம் wrote:பார்க்க கிடைக்கலப்பா திரும்ப போட்டா சொல்லுங்கோ தொலைக்காட்ச்சிக்கு தடை  326371
தொலைக்காட்ச்சிக்கு தடை  273751 தொலைக்காட்ச்சிக்கு தடை  273751


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 12:17

jasmin wrote:அய்யோ தெரியாம பாத்து தொலச்சுடேம்ப்பா விடுப்பா ......சரியான விடாகண்டனா இருக்கியப்பா
அந்த பயம் இருக்கட்டும் தொலைக்காட்ச்சிக்கு தடை  188826 தொலைக்காட்ச்சிக்கு தடை  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by kalainilaa Tue 6 Dec 2011 - 18:57

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொலைக்காட்ச்சிக்கு தடை  Empty Re: தொலைக்காட்ச்சிக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum