சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நினைவலைகள் - 3 Khan11

நினைவலைகள் - 3

+3
*சம்ஸ்
kalainilaa
agilan
7 posters

Go down

நினைவலைகள் - 3 Empty நினைவலைகள் - 3

Post by agilan Fri 9 Dec 2011 - 13:31

தெய்வமே ....உன்னை
உற்ற உறவாய் நினைத்தாலும்
பெற்றத் தாய் போல
காப்பாயென நினைத்த
நினைப்பினிலே
மண் விழுந்ததே!..........

கூப்பிட்டால் தான் வருவாயா?
நீயாக நீதியை
நிலை நாட்ட வரமாட்டாயா?
ஆபத்தில் அடியவர்களுக்கு
உதவ வரமாட்டாயா?
கேள்விக்கனைகளாய் எழுந்தன......

கண்ணன் பதிலுரைப்பானா?........
தொடரும்.......


Last edited by agilan on Mon 12 Dec 2011 - 17:51; edited 1 time in total

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 16:44

ஆபத்தில் அடியவர்களுக்கு
உதவ வரமாட்டாயா?
கேள்விக்கனைகளாய் எழுந்தன......

தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 20:52

வாழ்த்துக்கள் தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by முனாஸ் சுலைமான் Fri 9 Dec 2011 - 21:23

agilan wrote:தெய்வமே ....உன்னை
உற்ற உறவாய் நினைத்தாலும்
பெற்றத் தாய் போல
காப்பாயென நினைத்த
நினைப்பினிலே
மண் விழுந்ததே!..........

கூப்பிட்டால் தான் வருவாயா?
நீயாக நீதியை
நிலை நாட்ட வரமாட்டாயா?
ஆபத்தில் அடியவர்களுக்கு
உதவ வரமாட்டாயா?
கேள்விக்கனைகளாய் எழுந்தன......

கண்ணன் பதிலுரைப்பானா?........
தொடரும்.......
://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 9:44

நம்மீது அன்பு காட்டுவதில் தாயை விட அன்பில் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன் இறைவன். இன்னும் எதிர் பார்க்கிறோம் தொடருங்கள் நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by jasmin Sat 10 Dec 2011 - 9:49

நண்பன் சொல்லி இருப்பதைப்போல் தாயானவள் கண்ணுக்கு எட்டிய தூரம்தான் ஆதரவாக் இருக்க இயலும் ஆனால் இறைவன் தாயைவிட பல்லாயிரம் கோடி மடங்குகள் தான் படைத்த படைப்பினமான மனிதன்மேல் அன்பு வைத்து இருக்கிறான் கவலை கொள்ளாதிருங்கள் அகிலன் உங்கள் பிடறி நரம்பைவிட உங்களுக்கு அருகில் இருப்பவன் இறைவன் அழையுங்கள் நிச்சயம் வருவான் ..... நியாயமானதை தருவான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 9:54

jasmin wrote:நண்பன் சொல்லி இருப்பதைப்போல் தாயானவள் கண்ணுக்கு எட்டிய தூரம்தான் ஆதரவாக் இருக்க இயலும் ஆனால் இறைவன் தாயைவிட பல்லாயிரம் கோடி மடங்குகள் தான் படைத்த படைப்பினமான மனிதன்மேல் அன்பு வைத்து இருக்கிறான் கவலை கொள்ளாதிருங்கள் அகிலன் உங்கள் பிடறி நரம்பைவிட உங்களுக்கு அருகில் இருப்பவன் இறைவன் அழையுங்கள் நிச்சயம் வருவான் ..... நியாயமானதை தருவான்
சரியாகச்சொன்னீர்கள் மேடம் நன்றி நினைவலைகள் - 3 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by agilan Sat 10 Dec 2011 - 15:13

கருத்துரை வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 17:24

agilan wrote:கருத்துரை வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!
தொடருங்கள் ஐயா நினைவலைகள் - 3 331844 நினைவலைகள் - 3 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by agilan Sat 10 Dec 2011 - 18:12

எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் பொய்யாமொழிப் புலவனின் கூற்றிற்கு இணங்க , இத் தொடர் கேட்ட, படித்த கதையினை திரும்ப சொல்வது எனது நோக்கமல்ல. மெய்ப்பொருள் அடியேனுக்கு உணர்த்திய அட்சயாவின் எண்ணத்திற்கு வலிமை சேர்க்க, அதனையே எழுத்தில் வடிக்கிறேன்......இறைவனின் பெருமைகளை நினைவிலிருந்து!..........
நன்றித் தோழரே! நன்றி ஜாஸ்மின் சகோதரி!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 18:21

ஆகட்டும் ஐயா நினைவலைகள் - 3 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 18:22

பதிலைக்காண ஆவலுள்ளதய்யா தொடருங்கள்


நினைவலைகள் - 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நினைவலைகள் - 3 Empty Re: நினைவலைகள் - 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum