Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது
2 posters
Page 1 of 1
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது. 1975-ல் அபூர்வராகங்கள் படம்
மூலம் அறிமுகமானார். இதுவரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் ஸ்டைல் நடிகர் என்ற முத்திரை ரஜினிக்கே சாரும்.
ஒவ்வொரு
படத்திலும் வெவ்வேறு ஸ்டைல்களை புகுத்தி கவர்ந்தார். ரஜினி பிறந்தநாளில்
அவரைப் பற்றி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் சொல்கிறார்கள்.
நடிகை குஷ்பு:
ரஜினி
என் நெருங்கிய நண்பர். அவருடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன். அவர் மேல்
எனக்கு நிறைய மரியாதை உண்டு. ரஜினி அணியும் ஆடைகளில் மட்டும் ஸ்டைல் இல்லை.
பேசுவது, நடப்பது என எல்லாமே ஸ்டைலாக இருக்கும். பிற நடிகர்கள் ரஜினி
ஸ்டைலை பின்பற்றி நடிக்க முடியாது.
நடிகர் விவேக்:
ரஜினியின்
பெரிய அடையாளமே அவரது எளிமைதான். மற்றவர்களைப் பற்றி தவறாக பேசமாட்டார்.
அது நான் அவரிடம் கற்றுக் கொண்ட பெரிய விஷயம். ரஜினியின் ரசிகனாக
இருக்கிறேன். அவர் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பதை காப்பியடித்து நானும்
சில படங்களில் செய்தேன். அவர் சிகரெட்டை விட்டதும், நானும் அதுபோல்
நடிப்பதை நிறுத்தி விட்டேன்.
இயக்குனர் பாலச்சந்தர்:
நிறைய
நடிகர்களை அறிமுகம் செய்து இருக்கிறேன். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினியை
அறிமுகம் செய்தேன். அப்படம் தேசிய விருதை பெற்றது. அந்த விருதை விட
அப்படங்களில் ரஜினி மாதிரி ஒரு நடிகரை அறிமுகம் செய்ததுதான் பெரிய விருது.
ரஜினி கடின உழைப்பாளி. மனிதாபிமானம் உள்ளவர். இதுவே அவரது வெற்றிக்கு
காரணம். ரஜினி மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்:
கடந்த
வருடம் பிறந்தநாளின்போது எந்திரனை முடித்து ரஜினி களைப்பாக இருந்தார்.
இந்த வருடம் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். “ராணா” படத்துக்காக
அவரை வாரத்துக்கு ஐந்து தடவை சந்திக்கிறேன். அடுத்த பிறந்தநாளுக்குள்
“கோச்சடையான்” படத்தை முடித்து விட்டு “ராணா” படத்துக்கு தயாராக வேண்டும்
என கடவுளை வேண்டுகிறேன். படப்பிடிப்புகளில் ரஜினி என்னை “பாஸ்” என்று
அழைப்பார். கதை விவாதங்களின்போது “சார்” என்று கூப்பிடுவார்.
இயக்குனர் வெங்கட்பிரபு:
ரஜினி
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது புது ஸ்டைலை அறிமுகப்படுத்துவார்.
“ராஜாதிராஜா” படத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலை நிறைய பேர் பின்பற்றினர்.
சவுந்தர்யா:
2011
எங்களுக்கு கடினமான ஆண்டாக இருந்தது. ரசிகர்கள் பிராத்தனையும், அன்பும்
அதில் இருந்து வெளியே வர உதவியது. இதற்காக அனைவருக்கும் என் இதயபூர்வமான
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது
கோடிக்கணக்கான தமிழ் மக்கள் இவர் மேல் உயிரையே வைத்துள்ளார்கள் உண்மையில் மாபெரும் நடிகர் இந்த மனிதர் நேற்றிலிருந்து இவர் மேல் எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்றில்லை மக்கள் அவருக்காக நிறைய செய்கிறார்கள் அதைப் பார்க்கும் போது எனக்கு கண் கலங்கி விட்டது
நண்பா அநியாயத்திற்கு கண்ணீர் வடிக்கிறியே என்பது புரிகிறது என்ன பன்றது முடியலயே எனிவே தமிழர்களால் தலைவர் என்று அழைக்கப்படும் மாபெரும் நடிகர் சூப்பர் ஸ்டர் ரஜனி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பா அநியாயத்திற்கு கண்ணீர் வடிக்கிறியே என்பது புரிகிறது என்ன பன்றது முடியலயே எனிவே தமிழர்களால் தலைவர் என்று அழைக்கப்படும் மாபெரும் நடிகர் சூப்பர் ஸ்டர் ரஜனி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது
உண்மைதான் இவரின் ஆட்சியில் மக்களின் உள்ளங்களை ஆட்டிவைக்கிறார் மக்களுக்கு நன்மை செய்து நலம் பெறட்டும் இனிமேலாவது
Re: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 62 வயது
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் இவரின் ஆட்சியில் மக்களின் உள்ளங்களை ஆட்டிவைக்கிறார் மக்களுக்கு நன்மை செய்து நலம் பெறட்டும் இனிமேலாவது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
» போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார்.
» ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
» சினிமாவை விட்டுப் வெளியேற நினைத்தேன்…. சூப்பர் ஸ்டார் மகன் உருக்கம்…!
» சூப்பர் ஸ்டார் கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்!
» போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார்.
» ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
» சினிமாவை விட்டுப் வெளியேற நினைத்தேன்…. சூப்பர் ஸ்டார் மகன் உருக்கம்…!
» சூப்பர் ஸ்டார் கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|