Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
+7
jasmin
யாதுமானவள்
புதிய நிலா
முனாஸ் சுலைமான்
kalainilaa
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
11 posters
Page 1 of 1
பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
தற்போது பிரபலமாகி வரும் 3டி தொலைக்காட்சிகளுக்கு பதிலாக க்யூ.டி தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த க்யூ.டி தொலைக்காட்சி மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது பிளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சியை விட தொழில்நுட்ப திறன் அதிகம் கொண்டதாகும். இந்த க்யூ.டி தொலைக்காட்சிக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
:’|: :’|:நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
இக்காலம் அக்காலத்தை போல இல்லையே எனவே என்ன வெல்லாம் புதிது புதிதாக வரும்kalainilaa wrote::’|: :’|:நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
அது சரி... உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
அறிவியல் அற்புதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ...வரட்டும் பார்த்து ரசிக்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
வந்தா பார்க்கலாம் எதையும் நம்ப முடியாது பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
தமிழக மக்களின் தெய்வீகத்தலைவர்கள் எம்ஜியான் ஜெயா பிரபாகரன் (விஜயகாந்த்) இவரெல்லாம் கட்டி பிடித்து காதல் ரசம் வடிய ஆடிப்பாட அதைக் கண்ணுற்று கை நிறைய வாக்களித்து நமக்குநாமே வாய்க்கரிசி போட உழைத்த அந்த செவ்வக ஒளிப பெட்டகம் வடிவம் மாறலாம். நம் வாழ்க்கை தரம் மாறுமா...
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
:+:-:அப்துல்லாஹ் wrote:தமிழக மக்களின் தெய்வீகத்தலைவர்கள் எம்ஜியான் ஜெயா பிரபாகரன் (விஜயகாந்த்) இவரெல்லாம் கட்டி பிடித்து காதல் ரசம் வடிய ஆடிப்பாட அதைக் கண்ணுற்று கை நிறைய வாக்களித்து நமக்குநாமே வாய்க்கரிசி போட உழைத்த அந்த செவ்வக ஒளிப பெட்டகம் வடிவம் மாறலாம். நம் வாழ்க்கை தரம் மாறுமா...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொள்ளும் பெரிய சைஸ் டிவி
அதான் வந்தா கண்டுக்கலாம்முனாஸ் சுலைமான் wrote:இக்காலம் அக்காலத்தை போல இல்லையே எனவே என்ன வெல்லாம் புதிது புதிதாக வரும்kalainilaa wrote::’|: :’|:நண்பன் wrote:வந்தா கண்டுக்கலாம் எதையும் நம்ப முடியலப்பா :!+:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» ஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» இருளை மடித்து வைத்தான் சூரியன்..!
» நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!
» வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|