சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் Khan11
எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் Www10

எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும்

Go down

Sticky எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Dec 2011 - 12:55

நேட்டோ தாக்குதலுக்கு எல்லையில் உள்ள, பாக்., ராணுவம் உடனடியாக பதிலடி கொடுக்கலாம் என, பாக்., ராணுவத் தளபதி கயானியும், பிரதமர் கிலானியும் தெரிவித்துஇருந்தனர்.
பாக்., புதிய ராணுவ கொள்கையின்படி, வான்வெளிக்குள் ஊடுருவும், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் உட்பட, எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் என, பாக்., ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


காலி செய்த அமெரிக்கா ?



பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷாம்சி விமான தளத்தை, சொன்னபடி, நேற்று அமெரிக்கா காலி செய்து விட்டது. இதையடுத்து, அத்தளத்தின் முழுக் கட்டுப்பாடும், பாகிஸ்தான் வசம் வந்தது.பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் உள்ள ஷாம்சி விமான தளத்தை, ஐக்கிய அரபு நாடுகள், 1992ல் குத்தகைக்கு எடுத்தன. அந்நாட்டின் அனுமதியின்படி, 2001ல்ஆப்கன் போர் துவங்கியது முதல், சி.ஐ.ஏ., இத்தளத்தைப் பயன்படுத்தி வந்தது.

மேலும், தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில், அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு, இத்தளம் மிகவும் பயன்பட்டது.கடந்த நவம்பர் 26ம் தேதி நடந்த நேட்டோ தாக்குதலை அடுத்து, இத்தளத்தை டிசம்பர் 11ம் தேதிக்குள், அமெரிக்கா காலி செய்து விட வேண்டும் என, பாக்., ராணுவம் நோட்டீஸ் அனுப்பியது. அமெரிக்காவும், அதற்கு சம்மதம் தெரிவித்தது.இந்நிலையில், நேற்று முன்தினமே, அமெரிக்கா விமான தளத்தைக் காலி செய்து, பாக்., வசம் கொடுத்தது. நேற்று முதல் இத்தளம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வசம் வந்ததாக, அந்நாடு தெரிவித்தது.எனினும், நேற்று காலையில், அமெரிக்காவின் மூன்று விமானங்கள், இத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அமெரிக்கக் கொடிகள் இறக்கப்பட்டு விட்டன என, பாக்., பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.


எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும்

Post by நண்பன் on Mon 12 Dec 2011 - 16:16

என்னதான் நடக்கிறது அங்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும்

Post by முனாஸ் சுலைமான் on Mon 12 Dec 2011 - 16:38

பேச்சில் வேலை இல்லை செய்ய வேண்டும் செயலில் காட்டுங்கள் முதல்ல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எல்லையில் ஊடுருவும் அமெரிக்காவின் எந்த ஒரு பொருளையும், பாக்., ராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளி விடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum