சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Khan11

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

4 posters

Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Dec 2011 - 14:02

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள பேட்விகன் பகுதியில் வயதான தம்பதி வசித்து வந்தனர். கடந்த நவம்பர் மாத கடைசியில் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தனர்.
அப்போது அவர்களது வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நகை, கரன்சி மர்மான முறையில் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அவர்களது பேத்தியான 15 வயது சிறுமிதான் கொள்ளையில் ஈடுபட்டாள் என்று தெரியவந்தது. நவம்பர் 24-ம் தேதி சில இளைஞர்கள் மற்றும் தனது நண்பர்களுடன் அங்கு வந்திருக்கிறாள். பூட்டை உடைத்து உள்ளே புகுந்து முதலில் சிறிது பணத்தை திருடினர். பின்னர் டாக்சி பிடித்து வெளியூர் சென்று மது வாங்கிவந்து அங்கேயே வைத்து குடித்தனர். 3 நாட்கள் கழித்து தனது 17 வயது பாய் பிரெண்டுடன் மட்டும் வந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள நகை, தங்க கட்டி, கரன்சி ஆகியவற்றை சிறுமி கொள்ளை அடித்தாள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுமி மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.


குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty Re: குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by jasmin Tue 13 Dec 2011 - 16:59

இறுதிகாலம் நெறுங்கி விட்டதோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty Re: குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Dec 2011 - 17:00

jasmin wrote:இறுதிகாலம் நெறுங்கி விட்டதோ


@. @.


குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty Re: குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by gud boy Tue 13 Dec 2011 - 17:41

jasmin wrote:இறுதிகாலம் நெறுங்கி விட்டதோ

@. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty Re: குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 18:10

நானும்தான் இருக்கிறேன் யாராவது கால் பன்றாங்களா குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி Empty Re: குடிப்பதற்க்காக 17 வயது பாய் பிரெண்டுடன், கொள்ளையில் ஈடுபட்ட, 15 வயது சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum