Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
Page 1 of 1
லோக்பால் சட்ட மூலம்: 20இல் பாராளுமன்றத்தில் விவாதம்
மிகவும் எதிர்பார்க்கப்படும் லோக்பால் சட்டமூலம் வரும் 20 ம் திகதி லோக் சபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள் ளப்படுகிறது. பிரதமரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாக அப்போது முடிவு எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் லோக்பால் வரைவு சட்ட மூலம் கடந்த 9 ம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மூலம் மீதான விவாதம், வரும் 20 ஆம் திகதி லோக் சபாவில் நடக்கிறது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 22 ஆம் திகதியுடன் முடிவடைவதால், முதலில் லோக் சபாவில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படும். அதன்பின் அடுத்த கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படலாம்.
இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது: பிரதமரையும் சில பாதுகாப்பு அம்சங்களுடன் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து பாராளுமன் றத்தில் பரிசீலிக்கப்படலாம். இருந்தாலும், பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரக் கூடாது என்பதே என் தனிப்பட்ட கருத்து. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து எல்லாம் விவாதிக்கப்படும். இவ்வாறு பன்சால் கூறினார்.
லோக்பால் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றும் வகையில், குளிர்காலக் கூட்டத் தொடரை நீடிக்க வேண்டும் என சில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தாலும் அரசு தரப்பினர் தொடரை நீட்டிக்க விரும்பவில்லை. அன்னா ஹசாரே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், லோக்பால் சட்ட மூலம் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையை கடுமையாக விமர்ச்சித்ததால், கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி, சட்ட மூல விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே ஆலோசனை நடக்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு: லோக்பால் மசோதா பற்றி பகிரங்க விவாதம்
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» ராஜ்யசபாவில் இன்று விவாதம்; தோல்வியடையும் சாத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|