Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm
ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:
2 posters
Page 1 of 1
ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:
மருந்தில்லாமல் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் ரத்தக்கொதிப்பும் இடம் பெறுகிறது. தேசிய கூட்டு குழு 6-வது பரிந்துரையின்படி மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகளான வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் எல்லாவிதமான உயர் ரத்தஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
1. சீரான உடற்பயிற்சியுடன் பொருந்தக்கூடிய உணவுக்கட்டுப்பாடு அதிக உடல்எடை (ஜ்கநிறிறு) குறைய ரத்தஅழுத்தமும் இயல்பான நிலைக்கு திரும்பும். ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. உணவில் உட்கொள்ளும் சோடியம் குளோரைடு உப்பை குறைத்து உண்பதால் ரத்தக்கொதிப்பு சீர்படும். உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட் களை (ஊறுகாய், அப்பளம், வடகம்;, விதைகள், சிப்ஸ், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்கள் மற்றும் வெண்ணெய், சாஸ்) தவிர்க்க வேண்டும்.
3. துரித உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுமார் 4-லிருந்து 6 கிராம் உப்பு தினமும் உட்கொள்வது நலம்.
4. நல்ல உடல்உழைப்பும், உடற்பயிற்சியும் இதய மற்றும் ரத்தநாளங்களில் மாறுதல்கள் ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். ரத்தகொதிப்பு உள்ளவர்கள் பளுதூக்கும் உடற் பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது. வேகமாக நடத்தல், மெல்லோட்டம், சைக்கிள்ஓட்டுதல், நீந்துதல் போன்றவை உபயோகமானவை. குறிப்பாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் தினமும் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் 30 நிமிடங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் வேகமாக நடப்பது மிகவும் பயன் தரக்கூடியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:
5. ரத்தக்கொதிப்பு அதிக மது அருந்தும்போது அதற்கேற்றாற் போல் அதிகரிக்கிறது. மது அருந்துவதால் இதயரத்த நாளங்களில் கொழுப்பு படிவதும் இதயதுடிப்பில் மாறுதல் ஏற்படுவதும், உடல் எடை கூடுவதும், ரத்த அழுத்தத்தை சீர்படுத்த பயன்படாதவை. எனவே மது அருந்துபவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
6. ரத்தகொதிப்பில் புகைபிடிப்பது அறவே நிறுத்தப்பட வேண்டும். சிகரெட்டு புகைப்பதனால் இதயதாக்கு ஏற்படும் அபாயம் 3-லிருந்து 5 மடங்கு அதிகமாக உயர்கிறது. புகைப்பதினால் ரத்தஅழுத்தம் அதிகரிக்கிறது.
நிக்கோட்டின் ரத்தம் உறைதல் தன்மையை அதிகரிக்கிறது. ரத்தபாகுநிலை அதிகரித்து தட்டணுக்கள் உடையும் தன்மை அதிகமாகி இதயதாக்கு மற்றும் மூளைதாக்கு போன்றவை ஏற்பட வழிவகுப்பதால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் புகை பிடித்தலை சுத்தமாக நிறுத்தப்படவேண்டும்.
7. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ள பச்சை காய்கறி, கீரைவகைகள், பழவகைகள் உண்பது ரத்தக்கொதிப்பில் மிகவும் பலன் அளிக்கும்.
8. உணவை திட்டமிட்டு கொடுப்பதை குறைத்து நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகள் ரத்தகொதிப்புக்கு மிக அவசியம்
6. ரத்தகொதிப்பில் புகைபிடிப்பது அறவே நிறுத்தப்பட வேண்டும். சிகரெட்டு புகைப்பதனால் இதயதாக்கு ஏற்படும் அபாயம் 3-லிருந்து 5 மடங்கு அதிகமாக உயர்கிறது. புகைப்பதினால் ரத்தஅழுத்தம் அதிகரிக்கிறது.
நிக்கோட்டின் ரத்தம் உறைதல் தன்மையை அதிகரிக்கிறது. ரத்தபாகுநிலை அதிகரித்து தட்டணுக்கள் உடையும் தன்மை அதிகமாகி இதயதாக்கு மற்றும் மூளைதாக்கு போன்றவை ஏற்பட வழிவகுப்பதால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் புகை பிடித்தலை சுத்தமாக நிறுத்தப்படவேண்டும்.
7. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ள பச்சை காய்கறி, கீரைவகைகள், பழவகைகள் உண்பது ரத்தக்கொதிப்பில் மிகவும் பலன் அளிக்கும்.
8. உணவை திட்டமிட்டு கொடுப்பதை குறைத்து நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகள் ரத்தகொதிப்புக்கு மிக அவசியம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:
சரண்யா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|