சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

ஐ-பாட் அதிசயங்கள் .. Khan11

ஐ-பாட் அதிசயங்கள் ..

2 posters

Go down

ஐ-பாட் அதிசயங்கள் .. Empty ஐ-பாட் அதிசயங்கள் ..

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 15:20

ஐ-பாட் அதிசயங்கள் .. Mobilemalar-2_2104

ஐ-பாட் அதிசயங்கள்
இ-மெயில் பார்க்கலாம்… பேப்பர் படிக்கலாம்…

பாடல்களை எளிதான ஒரு சாதனத்திலிருந்து எந்தவிதப் பிரச்னையுமின்றி கேட்க வேண்டும் என்றால் ஐ–பாட் அதற்கு ஒரு சிறந்த சாதனமாகும். தற்போது அனைவரும் வாங்கும் வகையில் பல்வேறு கொள்ளளவில் ஐ–பாட் சாதனங்கள் வந்துள்ளன. அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள் வோர், கல்லூரியில் பயிலும் பெண்கள், அடுத்தவர் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் யாவரும் ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை ரசிப்பதைப் பார்க்கலாம். ஐ–பாட் இயக்கம் குறித்தும் அந்த சாதனத்தைக் கையாள்வது குறித்தும் சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.

1. அனைவரும் எதிர்நோக்கும் பிரச்னை பேட்டரி பவர். தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வந்தால் பேட்டரி பவர் குறைந்துவிடும். நம்மை அறியாமல் இசையை ரசிக்கும் நிலையில் அதனை உணர்வதில்லை. இதில் என்ன பிரச்னை என்றால் இப்போது வருகின்ற ஐ–பாட்களை கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துத்தான் சார்ஜ் செய்திட முடியும். பொதுவாக பேட்டரியை முழுமையாகச் சார்ஜ் செய்தால் எப்படியும் 12 அல்லது 14 மணி நேரம் வரை இயங்கும். நாம் சரியாக சார்ஜ் செய்யாததாலும் அல்லது முழுமையான சார்ஜ் இல்லாததனாலும் ஐ–பாட் இயங்காத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்க வழி உள்ளது.



ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஐ-பாட் அதிசயங்கள் .. Empty Re: ஐ-பாட் அதிசயங்கள் ..

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 15:25

ஐ-பாட் அதிசயங்கள் .. Mobilemalar-2a_2104

நீங்கள் ஐ–பாடினைப் பயன்படுத்தாத நேரத்தில் ஹோல்ட் பட்டனை லாக்டு நிலையில் வைக்கவும். நமக்குத் தெரியாமல் அந்த பட்டன் விடுபடும் சூழ்நிலையை இது தடுக்கும். அவ்வாறு லாக் செய்யாத நிலையில் நாம் அறியாமலேயே பட்டன் இயங்கி ஐ–பாட் இயங்கத் தொடங்கி தானாக ஒவ்வொரு பாடலாகப் பாடும். நாம் ஹெட்செட் மாட்டாமல் இருந்தால் இது தெரியாது. பேட்டரியின் பவர் நெல்லு மூட்டையில் ஓட்டை வழியே நெல் சிந்துவது போல குறைந்து கொண்டு இருக்கும்.

2. உங்கள் ஐ–பாட் சாதனத்தை அலாரம் கடிகாரமாகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐ–பாடின் மெயின் மெனு செல்லவும். அதில் Extras என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Clock என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் பிரிவுகளில் Alarm Clock என்பதனை செலக்ட் செய்திடவும். பின் Alarm என்ற பிரிவு உங்களுக்குக் கிடைக்கும். இதனை ஆன் செய்து எந்த நேரத்தில் அலாரம் உங்களுக்கு அடிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்தமான இசையொலியைக் கூட செட் செய்திடலாம். அல்லது நீங்கள் அடிக்கடி கேட்க விரும்பும் பாடல்கள் அடங்கிய பட்டியலைக் கூட செட் செய்திடலாம். குறிப்பிட்ட நேரத்தில் வரிசையாகப் பாடல்கள் ஒலிக்கும். இதற்கு நீங்கள் ஐ–பாட் சாதனைத்தை ஏதேனும் ஸ்பீக்கரில் இணைத்திருக்க வேண்டும்.



3. உங்கள் ஐ–பாட் மூலம் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்களைப் பார்வையிடலாம். எப்படி? இதற்கான புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திருக்க வேண்டும். இதனை கூகுள் மூலம் கண்டறிந்து பதியவும். http://kdeep.com/kpod.htm என்னும் தளத்தில் கிடைக்கிறது. ஐ–பாட் சாதனத்தை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமுடன் சிங்கரனைஸ் செய்திருக்க வேண்டும். பின் kpod புரோகிராமினை இயக்கி உங்கள் ஐ–பாடில் இமெயில்களைக் காணலாம்.

4. உங்களுக்குப் பிடித்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேகமாக பிளே லிஸ்ட் தயார் செய்திட வேண்டும் எனில் OntheGo என்னும் ஐ–பாடில் உள்ள வசதியினைப் பயன்படுத்தலாம். இதற்கு பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் தேவையில்லை. விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து சிறிது நேரம் Select பட்டனை அழுத்தியபடி இருந்தால் போதும். தேர்ந்தெடுத்த பாடல் ஐ–பாட் திரையில் மின்னத் தொடங்கும் வரை அழுத்த வேண்டும். இப்படியே விரும்பும் பாடல் அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிளே லிஸ்ட்டினை விரைவாகத் தயாரிக்கலாம்.

5. காலையில் தினசரி செய்தித்தாள் படிக்க முடியவில்லையா? நேரம் இல்லையா? உங்கள் ஐ–பாட் மூலமும் படிக்கலாம். iPodulator என்னும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இந்த புரோகிராம் இணையத்தில் கிடைக்கும் செய்தித்தாள் தகவலை ஐ–பாடில் படிக்கும் வகையில் மாற்றுகிறது. முதலில் ஐ பாடுலேட்டர் புரோகிராமினை இயக்கவும். நீங்கள் விரும்பும் வெப் தளத்தின் முகவரியினை தந்து பெறவும். இந்த தளம் தரும் தகவல்களைப் பெற்றவுடன் iPodulator ல் iPodinate பட்டனை அழுத்தவும். தகவல்கள் அனைத்தும் பைலாக சேமிக்கப்படும். பின் சேமித்த பைலை ஐ–பாடிற்கு மாற்றி பின்னர் தேவைப்படும் போது படிக்கலாம்


ஐ-பாட் அதிசயங்கள் .. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஐ-பாட் அதிசயங்கள் .. Empty Re: ஐ-பாட் அதிசயங்கள் ..

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 16:27

ஐ-பாட் அதிசயங்கள் .. 331844 ஐ-பாட் அதிசயங்கள் .. 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐ-பாட் அதிசயங்கள் .. Empty Re: ஐ-பாட் அதிசயங்கள் ..

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 21:39

நண்பன் wrote:ஐ-பாட் அதிசயங்கள் .. 331844 ஐ-பாட் அதிசயங்கள் .. 331844
:];: :];:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஐ-பாட் அதிசயங்கள் .. Empty Re: ஐ-பாட் அதிசயங்கள் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum