சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Khan11

பட்ஜெட் விலையில் 20 போன்கள்

3 posters

Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 15:34

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1l_2104

மொபைல் போன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நம்மை செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு சங்கதி நம் பட்ஜெட் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ஜெட் இருக்கும். அதிக விலை போன் வைத்திருப்பவர் உபரியாக மிக மிகக் குறைந்த விலை போனை நாடுவார். தங்களிடம் பணியாற்றும் வேலைக்காரர்களிடம் தொடர்பு கொள்ள குறைந்த விலையில் அதே நேரம் ஒரு சில கூடுதல் வசதிகளுடன் கூடிய போனை சிலர் விரும்புவார்கள். மொபைல் மார்க்கட்டில் அலசியபோது பல்வேறு விலைகளில் அதே நேரத்தில் ஓரளவிற்குக் கூடுதலான வசதிகளுடன் கூடிய போன்களைப் பார்க்க நேர்ந்தது. அவற்றை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த போன்களின் விலையில் முன்னே பின்னே சற்று வித்தியாசம் இருக்கலாம். உங்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து பேரம் செய்து வாங்குங்கள்.

1. ரூ. 1000: மோட்டாரோலா எப்3; பார்த்ததிலேயே மிகவும் விலை மலிவான போன். வண்ணத்திரை, ரேடியோ, எம்பி3 பிளேயர், புளுடூத் என எதுவும் இல்லை. ஆனால் வெகுநேரம் சக்தி தரும் 800 எம் ஏ எச்பேட்டரி இதன் தனி சிறப்பு.

2. ரூ.1,400: நோக்கியா 1110ஐ: நோக்கியாவின் போன்களில் புகழ் பெற்றது. கருப்பு வெள்ளை திரை கொண்ட இந்த போனில் 200 முகவரிகளைப் போட்டு வைக்கலாம். ஸ்பீக்கர் உள்ளதால் கையில் எடுக்காமல் பேசலாம். நல்ல பேட்டரியும் உண்டு. எடை 80 கிராம்.

3. ரூ.1,900: மோட்டாரோலா டபிள்யூ 209: 200 முகவரிகளைக் கொள்ளக் கூடிய போன் புக் இதன் தனிச் சிறப்பு. வண்ணத் திரை மற்றும் எப்.எம். ரேடியோவுடன் நெடு நேரம் இயங்கும் பேட்டரி கொண்டது.



பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1a_2104


4. ரூ. 1,949: சாம்சங் குரு 100: அண்மைக் காலத்தில் வந்த பட்ஜெட் போன்.வண்ணத்திரையுடன் மொபைல் தொலைந்து போனால் தேடக் கூடிய சாப்ட்வேர், எம்பி3 ரிங்டோன், 1000 எம்.ஏ.எச். பேட்டரி என்ற சிறப்புகளுடன் கூடிய போன்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 15:37

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1b_2104

5. ரூ.2,200: நோக்கியா 1650: ஸ்லிம்மான போன். வண்ணத்திரை, எப்.எம்.ரேடியோ, ஐந்து தனித்தனி போன் புக் கொண்டது. இந்த விலையில் 1020 எம்.ஏ.எச். பேட்டரி இதில் உள்ளது இதன் தனிச் சிறப்பு.

6. ரூ. 2,500: மோட்டாரோலா டபிள்யூ 220: இந்த விலையில் மிகவும் ஸ்டைலான பிளிப் போன். ஜிபிஆர் எஸ் இணைப்பும் எப்.எம் ரேடியோவும் கொண்டது. வண்ணத்திரையும் நெடு நேரம் செயல்படும் பேட்டரியும் கொண்டது.

7. ரூ. 3,850: நோக்கியா 6080; வண்ணத்திரை, 4.3 எம்பி மெமரி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், எப்.எம். ரேடியோ, விஜிஏ கேமரா, வீடியோ பிளேயர், புஷ் டு டாக் வசதி மற்றும் மியூசிக் பிளேயருடன் அசத்தும் போன்.

8. ரூ.4,400: எல்.ஜி. கே.ஜி. 195: 1.8 அங்குல வண்ணத்திரை, 64 எம்பி மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஜிபிஆர் எஸ், புளுடூத், ஏ2டிபி, எப்.எம் ரேடியோ எம்பி3 பிளேயர், விஜிஏ கேமரா என இதுவும் அசத்துகிறது.


9. ரூ.4,400: எல்.ஜி. கே.ஜி. 200: இந்த விலைக்கு மிகச் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போன். பளிச் என்ற வண்ணத்திரை, 60 எம்பி மெமரியுடன் மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எப்.எம். ரேடியோ, எம்பி 3 பிளேயர், 1.3 எம்பி கேமரா கொண்டு சிறப்பாக இயங்குகிறது.

10. ரூ.4,600: சாம்சங் இ 250: ஸ்லிம்மான ஸ்லைடர் போனில் பல அசத்தும் அம்சங்கள் உள்ளன. வண்ணதிரை, விஜிஏ கேமரா, 1000 முகவரி கொள்ளும் கேமரா புக், ஏ2டிபி யுடன் புளுடூத், ஜிபிஆர் எஸ், எட்ஜ், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 10 எம்பி மெமரியுடன் எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகிய அனைத்தும் உள்ளது.

11. ரூ. 4,900: சோனி எரிக்சன் டபிள்யூ 200 ஐ: மிக அருமையான வண்ணத்திரை, விஜிஏ கேமரா, 27 எம்பி மெமரி, ஜி.பி.ஆர்.எஸ்., மதுரமான இசை தரும் எம்பி 3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம்.ரேடியோ வுடன் 85 கிராம் எடையில் இது ஒரு அருமையான போன்.


பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1c_2104
12. ரூ.5,400: சோனி எரிக்சன் இஸட் 550 ஐ. மடக்கி விரிக்கும் வகையில் அமைந்த இந்த போனில் உள்ளாக வண்ணத்திரையும் வெளியாக கருப்பு வெள்ளையில் சிறிய டிஸ்பிளே திரையும் உள்ளன. 20 எம்பி மெமரி, கார்ட் ஸ்லாட், 1.3 எம்பி கேமரா, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, எம்பி3 பிளேயர் மற்றும் புஷ் டு டாக் வசதியுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.




பட்ஜெட் விலையில் 20 போன்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 15:42

3. ரூ. 5,400 ஸ்பைஸ் எஸ் 700: டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடிய வண்ணத் திரை, விஜிஏ கேமரா, 64 எம்பி மெமரி மற்றும் எஸ்.டி. கார்ட்ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ எனப் பல வசதிகளுடன் நல்ல பேட்டரியும் கொண்டது.

14. ரூ.5,700: நோக்கியா 3500 கிளாசிக்: 1.8 அங்குல அகல வண்ணத்திரை, புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ். எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர், 2 எம்பி கேமரா ஆகிய வசதிகளுடன் ஈடு கொடுக்கும் பேட்டரியும் கொண்டது.

15. ரூ.6,300: பென் க்யூ இ.எப்.51: சிறிய வெள்ளைபூவாய் வடிவமைக்கப்பட்ட இந்த போனில் முன்னால் பிளிப் செய்து திறந்து கீ போர்டை இயக்கலாம். பளிச் என்றவண்ணத்திரை, 20 எம்பி மெமரி, எஸ்.டி.கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்.,ஏ2டிபி யுடன் புளுடூத், எம்பி3 பிளேயர், 1.3.எம்பி கேமரா, திறனுடன் கூடிய பேட்டரி எனப் பல வசதிகள் உள்ளது.



16. ரூ. 6,800: எல்.ஜி. கே.இ.770 ஷைன்: பெண்கள் விரும்பும் தோற்றம் கொண்ட இந்த எல்.ஜி. போன் பளிச் என்ற வண்ணத்திரையுடன் மெட்டல் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஏ2டிபி யுடன் புளுடூத், ஜிபிஆர் எஸ், எட்ஜ், எம்பி3 பிளேயர், 2 எம்.பி. கேமரா ஆகிய வசதிகளுடன் ஈடு கொடுக்கும் பேட்டரியும் கொண்டது.
17. ரூ. 7,000: நோக்கியா 6233: எளிமையான தோற்றம் கொண்ட இந்த போனில் 2 எம்.பி.கேமரா உள்ளது. வீடியோ ரெகார்ட் செய்து ரசிக்கலாம். புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் தொழில் நுட்பத்துடன் 3 ஜி தொழில் நுட்பமும் கொண்டது.


பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1f_2104


18. ரூ. 7,100: நோக்கியா 6300: அருமையான ஸ்லிம்மான போன் தான் வேண்டும் என்றால் கண்ணை மூடிக் கொண்டு இதனை வாங்குங்கள். மிக அருமையான வண்ணத்திரை, புளுடூத், 7.8 எம்பி மெமரி மற்றும் எஸ்.டி. கார்ட்ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் 2 எம்பி கேமரா என வசதிகளுக்குக் குறைவில்லாதது.
19. ரூ.7,700: சோனி எரிக்சன் கே 750 ஐ: இந்நிறுவனத்தின் போன்களில் அதிக நேயர்களைக் கொண்ட போன். மிகவும் ஸ்டைலான தோற்றம், 2 எம்.பி.கேமரா, 38 எம்பி மெமரி மற்றும் எஸ்.டி.கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்..எஸ். புளுடூத், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ மற்றும் சிறப்பான பேட்டரி எனப் பல சிறப்புகளைக் கொண்டது.


பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Mobilemalar-1m_2104
20. ரூ. 7,999: பிளை எஸ்.எக்ஸ். 210: இந்த விலையில் கூடுதலான உயர் ரக வசதிகளுடன் கூடிய போன். இது ஒரு ஸ்லைடர் போன். அழகான டச் ஸ்கிரீன் கொண்டது. 2 எம்பி கேமரா, ஏ2டிபியுடன் கூடிய புளுடூத், டிவிக்கான இணைப்பு சாக்கெட், எப்.எம். ரேடியோ, 25 எம்பி மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், கம்ப்யூட்டருடன் இணைத்தால் வெப்கேமராவாகப் பயன்படுத்தும் வசதி என நிறைந்த அம்சங்களுடன் கூடிய போன்.




பட்ஜெட் விலையில் 20 போன்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 16:23

இதில் டீவி வருமா சரண்யா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 21:35

நண்பன் wrote:இதில் டீவி வருமா சரண்யா?
வாங்கிப் பாருங்க நண்பன் வருதான்னு பார்ப்பம். :)
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 21:38

நண்பன் wrote:இதில் டீவி வருமா சரண்யா?
பாஸ் டீவி வராது பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 6:44

*ரசிகன் wrote:
நண்பன் wrote:இதில் டீவி வருமா சரண்யா?
பாஸ் டீவி வராது பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பட்ஜெட் விலையில் 20 போன்கள்  Empty Re: பட்ஜெட் விலையில் 20 போன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum