Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிமருந்து பொருட்களை பாகிஸ்தான் தடை செய்யாதவரை, அந்நாட்டுக்கு அளிக்கப்படும் இராணுவ உதவியை நிறுத்த, அமெரிக்க செனட்சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அமைதி பணியில். அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன. இந்த படைகள் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள், இந்த வெடிமருந்து பொருளை தயாரித்து வருகின்றனர். இதை தடை செய்யும்படி, அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வெடிமருந்து பொருள் தயாரிப்பை, பாகிஸ்தான் தடுப்பதாக தெரியவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்தி விடும்படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட்டும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன.
எனினும், இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி ஒபாமா கையில் தான் உள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
இது புழுத்துப்போன பழைய நாடகம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
புதிது என்ன உள்ளது ஜாஸ்மின்jasmin wrote:இது புழுத்துப்போன பழைய நாடகம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
இப்படித்தான் அடிக்கடி அமெரிக்கர்கள் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் இன்னும் சில நாட்களில் பாருங்கள் பாகிஷ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி என்று செய்தி வரும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
@. @.jasmin wrote:இப்படித்தான் அடிக்கடி அமெரிக்கர்கள் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் இன்னும் சில நாட்களில் பாருங்கள் பாகிஷ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி என்று செய்தி வரும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
:”: :”:*சம்ஸ் wrote:புதிது என்ன உள்ளது ஜாஸ்மின்jasmin wrote:இது புழுத்துப்போன பழைய நாடகம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|