Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
சீனாவில் உள்ள ஜைகாங் என்ற இடத்தை சேர்ந்தவன் ஹீ. திருட்டு தொழிலில்
ஈடுபட்டு வந்தான். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
திருடுவதற்காக சென்றான். 6-வது மாடியில் உள்ள ஒரு வீடு திறந்து
கிடந்தது.அதற்குள் நைசாக நுழைந்து ஒரு அறையில் பதுங்கி இருந்தான்.
அப்போது வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
ஹீ
வீட்டுக்குள் அகப்பட்டு கொண்டான். அங்கிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.
4 நாளாக வீட்டுக்காரர் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. இத்தனை நாளும்
உள்ளேயே கிடந்தான். அவனிடம் செல்போன் இருந்தது. ஆனாலும் செல்போன் பேட்டரி
சார்ஜ் குறைந்து விட்டதால் யாரிமும் போனில் பேசி உதவி கேட்க முடியவில்லை.
வீட்டில்
சாப்பிட எந்த உணவும் இல்லை. இதனால் 4 நாளும் பட்டினி கிடந்தான். 4 நாட்கள்
கழித்து வீட்டுக்காரர் வந்து கதவை திறந்தார். அப்போது ஹீ வீட்டுக்குள்
சோர்வான நிலையில இருப்பதை பார்த்தார். உடனே போலீசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் வந்து கைது செய்து அழைத்து சென்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
வேளைக்கு புதுத் திருடன் ,நண்பா உங்கள் படத்தை சொல்லிக்கொடுங்க
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
இது வேற திருட்டு பாஸ் {))kalainilaa wrote:வேளைக்கு புதுத் திருடன் ,நண்பா உங்கள் படத்தை சொல்லிக்கொடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
பாவம் விதி எதிர்பாராமல் விளையாடிவிட்டது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்
திருடருதுக்கு முன்னாடி தப்ப தெரியனும்.. இல்லாட்டி இப்படித் தான்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|