Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
டில்லியில் கடும் குளிர்; உண்ணா விரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே
3 posters
Page 1 of 1
டில்லியில் கடும் குளிர்; உண்ணா விரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே
டில்லியில் கடும் குளிர்; உண்ணா விரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே
டில்லியில் கடும் குளிர் நிலவுவதால் அன்னா ஹசாரே தனது அடுத்த கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மும்பைக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வலுவான லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே வரும் 27ம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக புதுடில்லியில் உள்ள ராம்லீலா மைதானம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டில்லியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனையடுத்து டில்லியில் நடைபெற இருந்த போராட்டத்தை மும்பைக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் மும்பைக்கு மாற்றப்படும் பட்சத்தில் அங்கு இருக்கும் ஆசாத் மைதானத்தை போராட்டத்திற்காக அனுமதி பெற முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டில்லியில் கடும் குளிர்; உண்ணா விரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே
இதுக்கு பேர் போராட்டம் இல்லையே..
உண்ணாவிரதம் கஷ்டமா எல்லாம சுகமா இருக்கணும்னு எதிர் பார்க்கிறார் போல.
உண்ணாவிரதம் கஷ்டமா எல்லாம சுகமா இருக்கணும்னு எதிர் பார்க்கிறார் போல.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: டில்லியில் கடும் குளிர்; உண்ணா விரதத்தை மும்பைக்கு மாற்றும் ஹசாரே
@. @.kiwi boy wrote:இதுக்கு பேர் போராட்டம் இல்லையே..
உண்ணாவிரதம் கஷ்டமா இல்லாம சுகமா இருக்கணும்னு எதிர் பார்க்கிறார் போல.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
» நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!
» மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா
» பிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|