சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே Khan11

டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே

2 posters

Go down

டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே Empty டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 5:54

டுவிட்டரில் தன் பெயரில் பக்கம் தொடங்கி தவறான தகவல்களை மர்ம நபர் ஒருவர் அளித்து வருவதாக நடிகை த்ரிஷா பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுபற்றி த்ரிஷா கூறியதாவது: என் டுவிட்டர் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. மர்ம நபர் யாரோ ஒருவர் என்னை போலவே டுவிட்டர் பக்கம் தொடங்கி நடத்துகிறார். நான் என்னவெல்லாம் என் பக்கத்தில் எழுதுகிறேனோ, அதை அப்படியே காப்பி செய்து போலி டுவிட்டரில் போடுகிறார். நான் பேசுவதுபோல ரசிகர்களிடம் பேசி தவறான தகவல் அளிக்கிறார். சமீபகாலமாக இது மிகவும் தொல்லையாக, தொந்தரவாக இருக்கிறது.




‘டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே’ என்று நெருங்கிய தோழிகள், உறவினர்கள் வட்டாரத்தில் கேட்பார்கள். நான் அது இல்லை என்று விளக்கம் அளிப்பேன். அந்த மர்ம நபர் இப்போது இன்னும் கொஞ்சம் ஓவராக சென்று, இரண்டு டுவிட்டர் பக்கமும் என்னுடையதுதான் என்று நானே சொல்வது போல தெரிவித்திருக்கிறார். இது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. போலி டுவிட்டர் பக்கம் தொடர்பாக டுவிட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறேன். அந்த மோசடி நபர் விரைவில் பிடிபடுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.


டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே Empty Re: டுவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 14:27

பாவம் த்ரிஷா :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்
» டுவிட்டரில் கலக்கும் நடிகை சினேகா!
» அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு
» ஈழத்தமிழருக்கு எதிரான சர்ச்சை: டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் ஜீவா
» ரஜினி நலமுடன் இருப்பதான புகைப்படம் டுவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum