சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Khan11

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

3 posters

Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 6:05

2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிப்பதற்கு சமூக ஊடகங்களை பெரிதும் நம்பியவர் தான் இந்த ஒபாமா. ஆனால் பொறுப்பான அப்பாவாக இனம்காட்டவோ என்னவோ பேஸ்புக் பயன்படுத்துவதில் இருந்து தனது மகள்களைத் தடை செய்துள்ளார்.

ஏனெனில் தங்களது சொந்த விடயங்களை பிறர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் ஒபாமா. 13 வயதான அவரது மூத்த மகளான Malia க்கும், 10 வயதான இளைய மகளான Sasha க்கும் பேஸ்புக் பயன்படுத்த போதுமான வயது வரவில்லை என்கிறார் அப்பா.

சமூக வலைத்தளம் ஒன்றில் உள்ள முதலாவது ஜனாதிபதியாக அறியப்பட்டவர் தான் இந்த ஒபாமா. பேஸ்புக்கில் உள்ள இவரது பக்கத்தை 24 மில்லியன் மக்கள் லைக் பண்ணியுள்ளார்கள். ஆனால் தனது மகள்கள் மட்டும் பேஸ்புக்கில் வலம் வருவதை இவர் விரும்பவில்லை.

கடற்கரையில் மகள்களுடன் குளிக்கும் படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார் ஒபாமா. ஆனால் மகள்கள் பேஸ்புக் பயன்படுத்தும் போது குடும்ப விவகாரம் வெளிச்சத்துக்கு வருகிறது என்று கூப்பாடு போட்டுள்ளார் இந்த அமெரிக்க ஜனாதிபதி. மகள்களுக்கு 18 வயதாகும் வரை அவர்கள் பேஸ்புக்கில் இணைந்து கொள்ளமுடியாது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் ஒபாமா.


பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 6:06

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  5ae7ddfe67fbb23ccb07b157376000e9


பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Dec 2011 - 6:06

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Article-2075216-0F31040000000578-149_468x308


பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by jasmin Mon 19 Dec 2011 - 11:54

நல்ல பண்புள்ள தகப்பன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:57

இதை வன்மையாய் கண்டிக்கிறேன் பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Images24t
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!  Empty Re: பேஸ்புக்கில் அதிரடியாக மகள்களுக்கு தடை போட்ட ஒபாமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum