சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்   Khan11

எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்

Go down

எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்   Empty எகிப்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம்

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:21

இதுவரை 11 பேர் பலி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்றைய தினம் ஒருவர் மரணமடைந்தார்.

தஹ்ரியார் சதுக்கத்தில் கூடிய போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தடியடி பிரயோகம் நடத்தியதோடு கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளையும் எறிந்தனர். பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தினர்.

இதன்போது துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அஹமட் ரபாத் என்பவர் பி.பி. சிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கலவரத்தில் நேற்றைய தினம் ஒருவர் மரணமடைந்ததாக எகிப்து உதவி சுகாதார அமைச்சர் அதல் அதாவி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரத்தில் 201பேர் காயம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எகிப்தில் இரண்டாது கட்ட பொதுத் தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையிலேயே கெய்ரோவில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதில் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச கண்டனத்துக்கு உள்ளானது. இதில் பல இராணுவ வீரர்கள் இணைந்து ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தும் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எகிப்தில் ஆளும் இராணுவ கவுன்ஸிலை பதவி விலகக் கோரியே மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
» ராணுவத்தை எதிர்த்து போராட்டம் எகிப்தில் வன்முறை 11 பேர் பலி May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» எகிப்தில் ஹோஸ்னி முபாரக், பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum