சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ Khan11

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _

3 posters

Go down

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ Empty சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 6:38

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ 300saudi_1பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள சவூதி நாட்டு இளவரசரான சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், மற்றும் அவரது முதலீட்டு நிறுவனமும் இணைந்து டுவிட்டரில் சமூக வலையமைப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.

வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நம்பிக்கைக்குரியதும் உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ளதுமான ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதாக இளவரசர் அல்வாலிட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற புரட்சிகளின் போது தகவல் பரிமாற்றத்தில் டுவிட்டர் முக்கிய பங்குவகித்திருந்தது.

அல்வாலிட்டின் கே.எச்.சி (Kingdom Holding Company) நிறுவனமானது சிட்டி குழுமம், அப்பிள், நியூஸ் கோர்ப்பரேஷன் ஆகிய மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளது.

சவூதி நாட்டு இளவரசரான அல்வாடிட் மீதான பாலியல் புகார் வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பமாகியது.

அவர் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சவூதி இளவரசரான அல் வாலிட் உலகின் 26 ஆவது மிகப்பெரும் பணக்காரராகவும், அரபு நாடுகளின் பெரும் பணக்கார நபராகவும் கருதப்படுவதோடு இவரது சொத்து மதிப்பு 19.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. _ ___
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ Empty Re: சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _

Post by jasmin Tue 20 Dec 2011 - 9:31

உலகம் அழிவு நிலைக்கு வந்துவிட்டது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ Empty Re: சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 14:31

:!.: :!.: :!.: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _ Empty Re: சர்ச்சைக்குரிய சவூதி இளவரசரின் புதுமையான முதலீடு _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum