சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும் Khan11

ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும்

Go down

ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும் Empty ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Dec 2011 - 6:30

ஐக்கியத்துடனும் முழுமையான பலத்துடனும் அரசாங்கத்தை எதிர் கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறை கூவல் விடுத்தார்.

வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது அக்கட்சி நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி; வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது எனக் கண்டால் அதனைத் தோற்கடிக்க செயற்பட்டிருக்க வேண்டுமே தவிர வரவு செலவுத் திட்ட வாசிப்பைக் குழப்ப முயற்சித்திருக்கக் கூடாது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

அரச வளங்களை விற்று வரவு செலவுத் திட்ட குறைநிரப்பினை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை கொள்கை திட்டத்தின் எதிர்பார்ப்பும் அதுவல்ல எனத் தெரிவித்தார்.

நாட்டில் 65 வீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள வரவு செலவுத் திட்டத்தையே இம்முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் தீர்வுகள் இலங்கைக்குப் பொறுத்தமானதல்ல என்பதை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஏனோ புரிந்து கொள்கின்றார்களில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து குழுநிலை விவாதத்தின் பதிலுரையை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வரவு - செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தினத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சியினர் அதற்கு ஆதரவு வழங்கியதோடு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எதிர்த்து குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தனர். வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மிக மோசமாக அவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரவு செலவுத் திட்டம் சாத்தியமற்றது நாட்டுக்குப் பொருத்தமற்றது என அவர்கள் கருதியிருந்தால் குழப்பம் விளைவிப்பதை விடுத்து அதனைத் தோற்கடிக்கும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து அவர்கள் சபையில் நடந்துகொண்ட விதம் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு உகந்ததல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க் கட்சியினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கான செலவு, ‘லங்கா புத்ர’ வங்கி, ஊழியர் சேமலாப நிதி ஆகியன உள்ளிட்ட சில விடயங்கள் அவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சகல விபரங்களுடனான பதில் எதிர்வரும் ஜனவரியில் வழங்கப்படும். தனிப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதனை அனுப்புவதற்கு ஜனாதிபதி செயலகத்தைப் பணித்துள்ளேன்.

எமது நாட்டிலுள்ள சகல மக்களின் வாழ்க்கை மேம்பாடு, அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதனால் அபிவிருத்தித் மட்டும் 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாத்தின் போது எதிர்க் கட்சியில் பேச்சாளர்கள் இல்லாததால் பல நாட்கள் சபை அமர்வுகளை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி இடம்பெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சிகள் பல ஏற்றுக்கொண்டுள்ளன.

எம்மிடமிருந்து மீள ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சென்றுள்ள அமைச்சரே இதுபோன்ற அபிவிருத்தியை மேற்கொண்ட அரசு இதற்கு முன்பு இருந்ததில்லை என தெரிவித்ததை நான் நினைவு கூர வேண்டும்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஓய்வூதியம், உள்ளூர் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள் அமைந்திருப்பது குறித்து சபையில் சிலர் கருத்துக்களை விவாதங்களின் போது தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமை புதிய விடயமல்ல. அதற்கிணங்கவே அரசாங்கம் இராணுவ முகாம்கள் +(திrஜி{மியி. தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதனை ஒருபோதும் அகற்றப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


ஐக்கியத்துடனும் பலத்துடனும் ஐ.தே.க அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரசாரம்
» பலவீனமான சமூகத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தை பலமானதெனக் கூறமுடியாது: ஹக்கீம்
» தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ள...
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை எதிர்கொள்ள அறிவுரைகள்!!!
» விழி அம்புகளை எதிர்கொள்ள முடியவில்லை..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum