Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
Page 1 of 1
அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
கரும்புகையினை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை போக்குவரத்து அமைச்சு சூழல் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நேற்று முன்னெடுத்திருந்தது.
கொழும்பு 10 டி. ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாகவே இந்த சோதனை நடவடிக்கை முன் னெடுக்கப்பட்டது. நேற்றைய தினம் சுமார் 85 வாகனங்களின் புகை சோதனை செய்யப்பட்டதுடன் இதில் 30 வாகனங்களில் கரும்புகை வெளியாவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சூழல் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இத்திட்டம் சூழல் பாதுகாப்பு அமைச்சினால் 2008 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டது. சூழல் மாசடைவதுடன் மனிதர்களுக்கு பல்வேறு சரீர நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டதன் பிறகே கரும்புகைகளுக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கரும்புகை வெளியாகும் வாகனங்களின் வாகன அனுமதிப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் திருத்தப்பட்டு வெளியாகும் புகைகள் சுத்திகரிக்கப்பட்டு, குறித்த அதிகாரிகளினால் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிப்பத்திரங்களை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

Similar topics
» அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» மாணவர்களின் போசாக்கை அதிகரிக்க பால் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
» அடையாளம்
» அடையாளம்..
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» மாணவர்களின் போசாக்கை அதிகரிக்க பால் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
» அடையாளம்
» அடையாளம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|