Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
சிறுநீரக நோயாளர்களின் Cyclosporin பாவனைக்கு தடை
Page 1 of 1
சிறுநீரக நோயாளர்களின் Cyclosporin பாவனைக்கு தடை
இந்திய கம்பனி ஒன்றினால் Alrita Pharma India எனும் பெயரில் உற்பத்தி செய்யப்படும் சைக்லொஸ்போரீன் எனும் சிறுநீரக நோயாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் மருந்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் அக்கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் மேற்படி மருந்து வகையினை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையின் போது இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. இம்மருந்தினை உட்கொண்டதன் பின்னர் குறித்த நோயாளர்களின் இரத்தத்திலுள்ள மருந்து மட்டம் பரீட்சிக்கப்படுவதுடன் ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம் இதில் முன்னேற்றம் ஏற்படுவதில்லையென கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை என்பவற்றிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, இந்த மருந்து வகை தொடர்பான மேற்படி செய்தியை அறிந்தவுடன் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதன் பிரகாரம், மேற்படி நிறுவனம் உற்பத்தி செய்யும் சைக்லொஸ்போரீன்விyணீlosporin மில்லி கிராம் 100 மற்றும் 50 ரக வில்லைகளை உடனடியாக அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ வழங்கற் பிரிவில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட கம்பனியின் மருந்து வகைகளை வைத்தியசாலைக்கு வழங்கும் பணியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், நீண்ட காலமாக தரமான மருந்து வகைகளை விநியோகித்து வரும் சைக்லோஸ்போரீன் வில்லைகள் மருத்துவ வழங்கற் பிரிவிடம் காணப்படுவதனால் எதுவிதப் பிரச்சினையுமின்றி நோயாளர்களுக்கு குறித்த மருந்து வகையினை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மேற்படி கம்பனி தொடர்பாக மேலதிக நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எயிட்ஸ் நோயாளர்களின் மரண எண்ணிக்கை குறைவு
» நோயாளர்களின் உயிருடன் விளையாடக் கூடாது
» பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை
» சிறுநீரக கோளாறு
» சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..!
» நோயாளர்களின் உயிருடன் விளையாடக் கூடாது
» பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை
» சிறுநீரக கோளாறு
» சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|