சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Khan11

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

+5
எந்திரன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
முfதாக்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Dec 2011 - 7:26

பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த மாணவியை கொலை செய்த சித்தப்பாவின் வாக்குமூலத்தின் படி கொலைக்கு காரணமான தாயையும் போலீசார் கைது செய்தனர். பத்மாவிற்கும் எனக்கும், 12 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு உள்ளது என வாக்குமூலம் அளித்தார்.


திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்த, செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் திலகவதி,17. பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இவர் உட்பட இன்னொரு மாணவியுடன், இதே பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், ஐந்து மாணவர்கள் பள்ளியில் உல்லாசமாக இருந்துள்ளனர்.



அவற்றை, ஒரு மாணவர் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். அந்த படம், பள்ளி முழுவதும் பரவியதோடு, இணைய தளத்திலும் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம், நடவடிக்கை எடுத்து, பள்ளியை விட்டு நீக்கியது.

இதையடுத்து திலகவதி கடந்த, 21ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை குமார், பாதிரிவேடு போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிந்த போலீசார், உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மாணவியை கொலை செய்ததாக, அவரது சித்தப்பா அரி, செதில்பாக்கம் வி.ஏ.ஓ., ஜோதியிடம் வாக்கு மூலம் அளித்தார். அதில், "எனது அண்ணன் மனைவி பத்மாவிற்கும் எனக்கும், 12 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு உள்ளது. அவரது மகளின் செயலால் குடும்பமே அவமானமடைந்து விட்டதாக கூறி அழுதார். அதன் பின்னர், இருவரும் சேர்ந்து திலகவதியை கொலை செய்ய முடிவு செய்தோம்.

கடந்த, 21ம் தேதி மதியம் அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அங்கு, திலகவதி மட்டும் தனியாக இருந்தார். ஏன் இப்படி செய்தாய் எனக் கேட்டு, அடித்ததில், மயங்கி கீழே விழுந்து விட்டார். உடனே, சேலையால் அவரது கழுத்தை நெரித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல், மின் விசிறியில் தொங்க விட்டு, ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விட்டேன்' என்று கூறியுள்ளார்.வி.ஏ.ஓ., ஜோதி, அரியை பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, அவர் அளித்த வாக்கு மூலத்தையும் வழங்கினார். போலீசார், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அரி மற்றும் பத்மாவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 10:05

கற்பு
இன்று
கடைச்
சரக்காகி
விட்டது...???

வேதனை... வேதனை...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by பானுஷபானா Tue 27 Dec 2011 - 10:45

எதுவும் சொல்லுறதுகில்ல செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Dec 2011 - 11:13

mufftaaa mod wrote:கற்பு
இன்று
கடைச்
சரக்காகி
விட்டது...???

வேதனை... வேதனை...
@. @. (*(: (*(:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 13:24

:!.: :!.:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 20:00

வேதனையான செய்தி :!.: :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by aatik85 Tue 28 Feb 2012 - 15:49

இதற்கெல்லாம் பெற்றோரின் கவனிப்பு இல்லாததே காரணம்... {))

aatik85
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by ahmad78 Tue 28 Feb 2012 - 15:56

கற்பு
இன்று
கடைச்
சரக்காகி
விட்டது...???

உண்மைதான்.
இன்றைய பல பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. :!.:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by gud boy Tue 28 Feb 2012 - 17:22

தாயை போலத் தானே பிள்ளை வளரும்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by முனாஸ் சுலைமான் Tue 28 Feb 2012 - 18:45

kiwi boy wrote:தாயை போலத் தானே பிள்ளை வளரும்
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்  Empty Re: செக்ஸில் ஈடுபட்ட மாணவி அவர் அம்மாவின் கள்ள தொடர்பால் கொலையுண்ட பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கும்மிடிப்பூண்டி பள்ளிகூடத்தில், செக்ஸில் ஈடுபட்ட மாணவி தூக்கில் தொங்கினார் ? (பரபரப்பு)
» புதுவையில் பரிதாபம்: விஷ ஊசி போட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்
» கொழும்பு ஹோட்டலில் கொலையுண்ட தமிழ்ப் பெண் அண்மையில் திருமணம் செய்திருந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum