Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
வரலாற்றில் இன்று டிசம்பர் 27
5 posters
Page 1 of 1
வரலாற்றில் இன்று டிசம்பர் 27
உலக வங்கி நிறுவப்பட்ட நாள்
1537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
1945 - 28 நாடுகள் ஒன்று கூடி World Bank எனப்படும் உலக வங்கியை நிறுவின. இன்டர்நேசனல் மானிட்டரி பண்ட் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியமும் அமைக்கப்பட்டது
1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1993 - World Trade Organization எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
பெருமதியான ஆக்கம் பகிர்வுக்கு நன்றி
ஜிப்ரி- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 20
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
அறிந்திடாத தகவல் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
அப்படியே ஜனவரி 20திகதியையும் மறந்திடாதிங்க..
இதுவும் மிக முக்கியமான நாள் எல்லோருக்கும்...
இதுவும் மிக முக்கியமான நாள் எல்லோருக்கும்...
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
அத எப்படி மறப்பது பெரிசா கொண்டாடிடலாம் மீனுவின் கச்சேரி மீனு நல்லாப் பாடும் தெரியுமா பர்ஹாத் :{*:பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே ஜனவரி 20திகதியையும் மறந்திடாதிங்க..
இதுவும் மிக முக்கியமான நாள் எல்லோருக்கும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
நண்பன் wrote:அத எப்படி மறப்பது பெரிசா கொண்டாடிடலாம் மீனுவின் கச்சேரி மீனு நல்லாப் பாடும் தெரியுமா பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே ஜனவரி 20திகதியையும் மறந்திடாதிங்க..
இதுவும் மிக முக்கியமான நாள் எல்லோருக்கும்...
தெரியும் தெரியும் மீனு பாடுறதும் கழுத கத்துறதும் ஒரே கோரஸா இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
சாரிப்பா நான் இந்த ஆட்டத்திற்கு வரலபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அத எப்படி மறப்பது பெரிசா கொண்டாடிடலாம் மீனுவின் கச்சேரி மீனு நல்லாப் பாடும் தெரியுமா பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:அப்படியே ஜனவரி 20திகதியையும் மறந்திடாதிங்க..
இதுவும் மிக முக்கியமான நாள் எல்லோருக்கும்...
தெரியும் தெரியும் மீனு பாடுறதும் கழுத கத்துறதும் ஒரே கோரஸா இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
நண்பன் wrote:சாரிப்பா நான் இந்த ஆட்டத்திற்கு வரல
அப்போ டான்ஸ் புறோகிறாம் வேற இருக்குதா....
Re: வரலாற்றில் இன்று டிசம்பர் 27
இருக்கு ஆனா இல்ல #+ #+பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:சாரிப்பா நான் இந்த ஆட்டத்திற்கு வரல
அப்போ டான்ஸ் புறோகிறாம் வேற இருக்குதா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வரலாற்றில் இன்று டிசம்பர் 3
» வரலாற்றில் இன்று டிசம்பர் 20
» வரலாற்றில் இன்று டிசம்பர் 4
» வரலாற்றில் இன்று டிசம்பர் 21
» வரலாற்றில் இன்று டிசம்பர் 31
» வரலாற்றில் இன்று டிசம்பர் 20
» வரலாற்றில் இன்று டிசம்பர் 4
» வரலாற்றில் இன்று டிசம்பர் 21
» வரலாற்றில் இன்று டிசம்பர் 31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|