Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
“தானே” புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் போக்குவரத்துக்கு தடை
Page 1 of 1
“தானே” புயல் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் போக்குவரத்துக்கு தடை
வங்க கடலில் உருவான “தானே” புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் இன்று 4-வது நாளாக கடல் அலை சீற்றமாக உள்ளது.
சுமார் 20 அடி உயரத்திற்கும் மேல் ராட்சத அலைகள் தோன்றி கடல் அரிப்பு தடுப்பு கற்களையும் தாண்டி விழுகிறது.
கற்கள் சாலையில் சிதறி கிடப்பதாலும் ரோடுகள் அரிக்கப்பட்டு உள்ளதாலும் எண்ணூர் விரைவுச் சாலையில் 4-வது நாளாக இன்றும் போக்குவரத்து நடை பெறவில்லை. பெரிய குப்பத்தில் இருந்து நெட்டுக்குப்பம் வரை கடற்கரை சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ராட்சத அலைகள் கடற்கரை ஓரம் உள்ள மீனவ கிராமங்களுக்குள் புகுந்துள்ளது.
அன்னை சிவகாமி நகரில் மட்டும் 6 தெருக்களில் முழங்கால் அளவுக்கு கடல் நீர் தேங்கி உள்ளது. இதே போல் பாரதியார் நகர், காசி கோவில் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 2 ஆயிரம் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளன.
கடல் கொந்தளிப்புடன் உள்ளதால் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. கடற்கரை ஓரத்திற்கு யாரும் செல்ல வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மைக் மூலமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையிலும் கடல் நீர் வெகுதூரம் உள்ளே வந்து திரும்பி சென்றுள்ளது. மெரீனாவில் கடைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Similar topics
» திருவொற்றியூர் மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுகிறது
» சீனாவில் மழை, புயல் காரணமாக 40 பேர் பலி
» ‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
» துவம்சம் செய்த 'தானே' புயல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் 27 பேர் பலி?!
» பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|