சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Khan11

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

4 posters

Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Dec 2011 - 5:29

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 300iran_8 அமெரிக்காவானது, சவூதி அரேபியாவிற்கான தனது 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போர் விமான விற்பனையை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாம் அமெரிக்கா மத்திய கிழக்கிலுள்ள தனது முக்கிய நட்புறவு நாடான சவூதி அரேபியாவுக்கு 84 போயிங் எப் 15 ஜெட் விமானங்களை அனுப்புவதுடன் அந்நாட்டில் ஏற்கனவேயுள்ள எப் 15 விமானங்களை மேம்படுத்தவுள்ளது.

மேற்படி விற்பனைக்கு அமெரிக்கப் பாராளுமன்றம் கடந்த வருடம் அங்கீகாரம் அளித்திருந்தது.

இவ் ஒப்பந்தத்தின் மொத்தத் தொகை 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன் முதற்கட்டமாகவே 30 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது. மேற்படி ஒப்பந்தமானது அமெரிக்காவில் சுமார் 77, 000 பேரின் வேலை வாய்ப்புக்களைப் பாதுகாக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நடவடிக்கையானது மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவதுடன் நாடுகளிடையே ஆயுதக் குவிப்பு தொடர்பில் போட்டியை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அணுச் செறிவாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையானது, ஈரானுக்கு எதிராக அது மத்திய கிழக்கில் மேற்கொண்டு வரும் இராஜதந்திர நடவடிக்கையின் ஓர் அங்கமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது உறவினைக் கருத்தில் கொண்டு சவூதிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. __
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 10:44

தந்திரோபாயக் காய் நகத்தல்...!!!!

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 633491 சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 633491

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 10:59

இப்போது விமானம் கொடுத்துவிட்டு அடுத்தவருடத்தில் அணு ஆயுதமிருக்கிறது என்று யுத்தம் செய்வதற்கு தயார் செய்கிறார்கள் போல சவுதியும் வலையில் வீழ்கிறது

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 11:02

அப்படியும் இருக்கலாம்,,,

this is my 250th entries in 7 days....!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 11:07

mufftaaa mod wrote:அப்படியும் இருக்கலாம்,,,

this is my 250th entries in 7 days....!!!

வாழ்த்துகள் இதுவே 2500 ஆக விரைவில் மாறட்டும்

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முனாஸ் சுலைமான் Sat 31 Dec 2011 - 13:58

நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது விமானம் கொடுத்துவிட்டு அடுத்தவருடத்தில் அணு ஆயுதமிருக்கிறது என்று யுத்தம் செய்வதற்கு தயார் செய்கிறார்கள் போல சவுதியும் வலையில் வீழ்கிறது
@. @. நிச்சயமாக பயத்தின் காரணமாக ஒற்றுமை இல்லாமல் இருக்கும் சவுதி போன்ற நாடுகள் பாதாளத்தில் விழும் நாள் மிக அன்மையில்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by கோபி Sat 31 Dec 2011 - 18:44

ரொம்ப முக்கியம் காட்டறபிகளுக்கு :!.:

கோபி
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 18:51

நன்றி ஹாசிம் சார்... சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 741156 சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 741156 சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 741156 சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 19:52

கோபிக்கு,,,

”””காட்டறபிகழுக்கு””” என்று உன் கண்ணியத்தை குறைத்து விட்டாய்.

உன்னை இச் சேனை ஓர் உள் வீட்டுப் பிள்ளையாய்க் கொண்டாடுகிறது.

நீர் படித்தவன் தானே அறபிகளின் வழித்தோண்றல்கள் தாம் நாங்கள்
அரேபியாவில் இருத்து வந்தவர்களின் எச்சங்கள் நாங்கள்...

அறேபியா எங்கள் தாய் நாடு.

உங்கள் தமிழ் போராட்டங்கழுக்கு எங்கள் இனத்தவர்கள் இன்னமும் குரல் கொடுக்கிறார்கள்,,,

நீ தவறான வார்த்தை பிரயோகத்தினை செய்து எம்மை முகம் சுழிக்க வைத்து விட்டாய்...

உணருவாய் எனற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்...

இது ஒரு சமூகத் தளம் என்பதனை கவனத்தில் கொள் ....
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _ Empty Re: சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum