சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Khan11

மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

+3
kalainilaa
நண்பன்
முfதாக்
7 posters

Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 21:17

மூவாயிரம் பேருக்கு எயிட்ஸ் பரப்பிய நபர் கைது >>!







மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Lolpஅமெரிக்காவில் பல்லாண்டு காலமாக எயிட்ஸ் நோய் தாக்கத்தினால் பாதிக்க
பட்டிருந்த
நபர் ஒருவர் பாலியல் உறவின் மூலமாக மூவாயிரம் பேருக்கு எயிட்ஸ் நோயினை
பரப்பியுள்ளார் .
இவர் பாதுகாப்பற்ற முறயில் பிற ஆண் பெண்களுடன் பாலியல் உறவினை
மேற்கொண்டுள்ளார் .
தனக்கு வந்த நோய் தாக்கம் ஏனையவருக்கும் பரவ வேண்டும் என்ற நிலையிலேயே தான்
இவ்வாறு பாலியல் உறவினை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார் .
இவரால் பாதிக்க பட்ட பலர் காவல்துறையினரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து
காவல்துறையினரிடம் தானாக சென்று சரண் அடைந்துள்ள நிலையில் இவர் மீது பல
வழக்குகள் தொடுக்க பட்டுள்ளது !
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 21:52

கொலகாறப்பாவி அடித்துக்கொன்று எரித்து விடுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by முfதாக் Sun 1 Jan 2012 - 22:15

அடேய் கவனம் டா BP ஏறிடப்போகுது...??? மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497 மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497 மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by நண்பன் Sun 1 Jan 2012 - 22:29

mufftaaa mod wrote:அடேய் கவனம் டா BP ஏறிடப்போகுது...??? மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497 மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497 மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 678497
பின்ன என்ன மச்சா கொலைகாறனும் நல்லவனாக தெரிகிறான் இவனைப் பார்க்கையில் :!.: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by kalainilaa Sun 1 Jan 2012 - 22:31

நடு ரோட்டில் வெட்டி கொல்லனும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by பர்ஹாத் பாறூக் Mon 2 Jan 2012 - 4:16

தனக்கு வந்த நோய் தாக்கம் ஏனையவருக்கும் பரவ வேண்டும் என்ற நிலையிலேயே தான்
இவ்வாறு பாலியல் உறவினை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார் .

இத ஒரு சமுக சேவையாப்ப பண்ணிருக்கிறான் போல...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 2 Jan 2012 - 7:11

நாசமானவன் நாசமாகட்டும் தனக்கு வந்ததை பிறருக்கும் கொடுக்கும் நோக்கத்தில் செய்திருந்தால் இவனது மனம் எத்தனை வக்ரமுடயது


மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by பர்ஹாத் பாறூக் Mon 2 Jan 2012 - 7:17

நேசமுடன் ஹாசிம் wrote:நாசமானவன் நாசமாகட்டும் தனக்கு வந்ததை பிறருக்கும் கொடுக்கும் நோக்கத்தில் செய்திருந்தால் இவனது மனம் எத்தனை வக்ரமுடயது

:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by அப்துல்லாஹ் Mon 2 Jan 2012 - 11:32

தகாத பாலியல் உடல் சேர்க்கை வழியிலும் குருதி ஏற்றுவதன் மூலமும் மட்டுமே பரப்ப முடியும்... குருதி ஏற்ற முடியாது ஏனெனில் இம்மாதிரி நபர்களின் குருதிக்கு பிறருக்கு வழங்கும் தகுதி இல்லாததால் இவர்கள் குருதி கொடை கொடுக்க தவிர்க்கப் பட்டவர்களே.. விபசாரத்திலிருந்து நாம் ஒதுங்கி விட்டாலே இதற்கு முழுத்தீர்வும் கிட்டும்.. இவன் சார்ந்த மண்ணே அந்த கலாச்சாரத்தை கை பிடித்து வளர்க்கும் ஒன்று தானே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by பானுஷபானா Mon 2 Jan 2012 - 11:34

அடப்பாவி இவனையெல்லாம் மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 826688 மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மூவாயிரம் (3000)  பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!! Empty Re: மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நில அபகரிப்பு வழக்கில் மதுரை தி.மு.க., கவுன்சிலர் கைது: 13 பேருக்கு வலை
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» கியூபாவில் மூவாயிரம் கைதிகள் விடுதலை
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum