சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு  Khan11

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு

2 posters

Go down

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு  Empty ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு

Post by *சம்ஸ் Tue 3 Jan 2012 - 6:37

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு
ராடாரில் சிக்காத ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரித்து வெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் வானில் உள்ள இலக்கை தரையிலிருந்து தாக்கும் குறுகிய தூர ஏவுகணையையும் பரிசோதித்துள்ளதாக, அந்நாடு அறிவித்துள்ளது.

ஈரான் தனது சுய தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதாக கூறி வருகையில், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், அணு குண்டு தயாரிப்பதற்காகத்தான், ஈரான் தனது அணுசக்தியைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன. அதனால் ஈரான் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் ஈரானின் அதிகாரபூர்வ ஐ.ஆர். என். ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வானில் உள்ள இலக்கை தரையில் இருந்து தாக்கும் குறுகிய தூர ஏவுகணை ஒன்று, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

ஏவுகணை சோதனைக்குப் பின் மவுசாவி கூறுகையில்:- “இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது’’ என்றார்.

மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவடைக்கப்பட்ட, நவீன தொழில் நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே, முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ஈரான் அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கம்பிகள், டெஹ்ரான், ஆய்வு அணு உலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து டெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரான், அணு எரிபொருளைத் தயாரிக்க முடியாது என, கொக்கரித்த மேற்குலக நாடுகள் , இந்தத் தயாரிப்பால், நிச்சயம் திகைத்துவிடும்’ என குறிப்பிடப்ப ட்டுள்ளது. பொதுவாக, அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கம்பிகளில் குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அணுகுண்டு உள்ளிட்ட அணு ஆயுதங்கள் தயாரிக்க, அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு  Empty Re: ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு

Post by முfதாக் Tue 3 Jan 2012 - 9:04

ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு  480414
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum