சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

பலஸ்தீன் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி முடிவு  Khan11

பலஸ்தீன் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி முடிவு

Go down

பலஸ்தீன் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி முடிவு  Empty பலஸ்தீன் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி முடிவு

Post by *சம்ஸ் Thu 5 Jan 2012 - 6:24

பலஸ்தீன் - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இன்றி முடிவு
ஜோர்தானில் இடம்பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

ஜோர்தான் தலைநகர் அம்மானில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தூதுவர் யெட்சக் மொல்கோ மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சாளர் சாயெப் ரெகத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மத்தியகிழக்கு சமாதான தூதுவராக செயற்படும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளெயர், ஐ. நா., ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, அமெரிக்க மத்தியஸ்தர்களும் பங்கேற்றனர்.

எனினும் இந்த பேச்சுவார்த்தை எந்த திருப்புமுனையும் இல்லாமல் தொடர்ந்தது. 2010ஆம் ஆண்டு பலஸ்தீன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட யூத குடியிருப்புகள் தொடர்பில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இரு தரப்பும் எந்த சாதகமான இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

இந்நிலையில் இரு தரப்புப் பேச்சுவார்த் தையும் சாதகமாக முடிவடைந்ததாக ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் நாஸர் ஜுடா குறிப்பிட்டார். “நேருக்கு நேராக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது மிக முக்கிய அம்சமாகும். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

ஜோர்தானில் இந்த பேச்சுவார்த்தை தொடரும்” என ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே பலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுடனான அமைதிப்பேச்சு வார்த்தையை தவிர்த்துக்கொள் ளுமாறு பலஸ்தீன் நிர்வாகத்தைக் கேட்டு கொண் டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடருமானால் அது கொள்கை தோல்வியாக அமையும். இஸ்ரேலு டனான பேச்சுவார்த் தையை தவிர்த்துக் கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு பலஸ்தீன நிர்வாகத் திடம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறான பேச்சுவார்த்தை அரசியல் அபாயத்திற்கு இட்டுச்செல்லும் என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் சமி அபு சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியேற்றங்களை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன், இஸ்ரேலு டனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டது. அதற்குப் பின்னர் இரு தரப்பும் நேற்று முன்தினமே முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum