Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 10:18 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
உடல் நலக்குறைவு அன்னாஹசாரே தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டார்:
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உடல் நலக்குறைவு அன்னாஹசாரே தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டார்:
உடல் நலக்குறைவு அன்னாஹசாரே தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டார்:
கிரண்பேடி பேட்டி
ஊழல் எதிர்ப்பு வாதி அன்னாஹ சாரே உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான ராலே கான் சித்தியில் ஓய்வு எடுத்து வருகிறார். வலுவான லோக்-பால் மசோதா கொண்டு வரப்படாததால் அவர் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய் யப்போவதாக அறிவித்து இருந்தார்.
இப்போது அன்னா ஹசாரே பிரசார திட்டத்தை கை விட்டதாக அவரது குழுவைச் சேர்ந்த கிரண்பேடி கூறி னார். அன்னாஹசாரே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக்கொண்டார் அவர் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்று டொக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இப்போது அவரது உடல் நலன்தான் முக்கியம் எனவே தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார்.
அவருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. முழு ஓய்வு தேவைப்படுவதால் பார்வையாளர்கள் சந்திக்க கட்டுப்பாடு விதிக் கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சேர்த்து முழு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். அன்னாஹசாரே குழுவின் உயர்மட்ட கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|