சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Khan11

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by *சம்ஸ் Wed 11 Jan 2012 - 6:29

ஈராக் தலைநகர் பக்தாதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் தலைநகரின் மேற்கு முவாசலாத் பகுதியில் உள்ள ஷியா பள்ளிவாசலுக்கு அருகில் கார் குண்டொன்று வெடித்தது. ஷியா யாத்திரிகர்களை இலக்குவைத்தே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோன்று ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடக்கு பக்தாதின் ஷால் பகுதியில் இரண்டாவது குண்டு வெடித்தது. அத்துடன் பக்தாதுக்கு வெளியில் இடம்பெற்ற சாலையோர குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு ஷியா யாத்திரிகர் கொல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலில் 72 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பெரும்பான்மை ஷியா அரசுக்கும், சுன்னி முஸ்லிம்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by நண்பன் Wed 11 Jan 2012 - 13:53

முடிவில்லாத அழிவுகள் :!.: :!.:


Last edited by நண்பன் on Wed 11 Jan 2012 - 20:24; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by முfதாக் Wed 11 Jan 2012 - 15:30

கேவலமா இருக்குய்ய்யா,,, பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  459498 பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  459498 பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  459498
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by யாதுமானவள் Wed 11 Jan 2012 - 16:11

தினசரி நிகழ்ச்சி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Jan 2012 - 5:58

யாதுமானவள் wrote:தினசரி நிகழ்ச்சி
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி :”@: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by பானுஷபானா Thu 12 Jan 2012 - 13:54

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி  Empty Re: பக்தாத்தில் மேலும் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum