Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை உறுதி செய்தது ஐ. நா.
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை உறுதி செய்தது ஐ. நா.
ஈரான் பூமிக்கடியில் யுரேனியம் செறிவூட்டலை ஆரம்பித்துள்ளதாக வெளியான செய்தியை ஐ. நா. வின் அணு சக்தி கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.
ஈரானின் கோம் நகருக்கு வடக்கில் சிறிது தொலைவில் உள்ள போர்டோ நகரில் இராணுவத் தளத்திற்கு அருகில் பூமிக்கடியில் யுரேனியம் செறிவூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முக்கிய பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந் நிலையில் ஈரானின் யுரேனியச் செறிவூட்டல் செயற் திட்டம் உண்மை தான் என சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போர்டோவில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில், யுரேனியம் 20 சத வீதம் வரை செறிவூட்டப்படும் எனவும், இதுவரை ஈரான், 3.5 சத வீதம் வரை தான் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
யுரேனியம் 20 சதவீதம் வரை செறிவூட்டப்படும் போது அதில் இருந்து அணு ஆயுதங்கள் தயாரிப்பது வெகு எளிது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை உறுதி செய்தது ஐ. நா.
அமெரிக்காவிற்கு விழுந்த ஆப்பு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் புதிய இடத்தில் ஆரம்பம்
» ஈரானின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி
» யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி
» யுரேனியம் உள்நாட்டிலேயே தயாரிப்போம் - ஈரான்
» ஈரானின் எண்ணெய் கொள்வனவை குறைக்க ஜப்பான் முடிவு
» ஈரானின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி
» யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி
» யுரேனியம் உள்நாட்டிலேயே தயாரிப்போம் - ஈரான்
» ஈரானின் எண்ணெய் கொள்வனவை குறைக்க ஜப்பான் முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|