சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

அணில் Khan11

அணில்

+2
நண்பன்
மீனு
6 posters

Go down

அணில் Empty அணில்

Post by மீனு Fri 13 Jan 2012 - 0:45

அணில்

உயரமான மரத்திலே நீ

ஏறிப் போவ தெப்படி?

பயமே இன்றி நீயுமே

பாய்ந்து மேலே போவதேன்?


கனிந்த பழத்தைக் கண்டதும்

கடித்துச் சுவைக்க ஆசையா?

குனிந்து பார்த்தால் நானுமே

நின்றி ருப்பதைக் கண்டாயா?


உன்னைப் போலே மரத்திலே

உயரே ஏறிப் போகவே

எண்ண மெல்லாம் ஆசையே

எப்படி என்று சொல்வாயோ!


நித்தம் உன்னைக் காணவே

வந்து சொல்வேன் நானுமே

சத்தமின்றி முத்தம் எனக்கு

நீயும் தந்து செல்வாயோ!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:49

இந்த ஆசை கொஞ்சம் ஓவர்தான்
இருந்தாலும் பறவால நல்லாத்தான் இருக்கு
நன்றி பகிர்வுக்கு
:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by ஹம்னா Fri 13 Jan 2012 - 13:47

://:-: ://:-: :!+:


அணில் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by பானுஷபானா Fri 13 Jan 2012 - 15:38

நண்பன் wrote:இந்த ஆசை கொஞ்சம் ஓவர்தான்
இருந்தாலும் பறவால நல்லாத்தான் இருக்கு
நன்றி பகிர்வுக்கு
அணில் 331844 அணில் 331844
அணில் 111433 அணில் 111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by *சம்ஸ் Fri 13 Jan 2012 - 19:14

பகிர்விற்கு நன்றி மீனு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by மீனு Mon 16 Jan 2012 - 19:20

அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:36

மீனு wrote:அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 21:39

அணில்
கடித்த
பழம் ஆசை

அழகான
இனம்
ஆசை

பழகிடும்
போது
நீயும்

பிரியாத
உறவு
ஆசை
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by மீனு Thu 14 Feb 2013 - 21:41

முfதாக் wrote:அணில்
கடித்த
பழம் ஆசை

அழகான
இனம்
ஆசை

பழகிடும்
போது
நீயும்

பிரியாத
உறவு
ஆசை
ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by முfதாக் Thu 14 Feb 2013 - 21:41

அணில் 2737039178 அணில் 2737039178 அணில் 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 7:34

மீனு wrote:அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
என்ன பாசம் என்ன பாசம் :queen:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by பானுஷபானா Fri 15 Feb 2013 - 10:35

நண்பன் wrote:
மீனு wrote:அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
என்ன பாசம் என்ன பாசம் :queen:

(*(: (*(: (*(: (*(:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 10:43

பானுகமால் wrote:
நண்பன் wrote:
மீனு wrote:அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
என்ன பாசம் என்ன பாசம் :queen:

(*(: (*(: (*(: (*(:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by மீனு Fri 15 Feb 2013 - 21:17

நண்பன் wrote:
மீனு wrote:அனைவருக்கும் நன்றி ஷ்பெசல் பானுக்கா மற்றும் நண்பன் அணில் 633491
என்ன பாசம் என்ன பாசம் :queen:
அடித்து எவ்வளவு நாளாச்சி இப்பதான் தெரிகிறதா :”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அணில் Empty Re: அணில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum