சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்    Khan11

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

3 posters

Go down

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்    Empty இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 14:49

இந்தியா சென்று திரும்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் இந்தியா செல்வது ஏறத்தாழ தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையர் என்றில்லாது,ஒட்டுமொத்தமாக சகல வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான ஒரு தடையை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனை அறியாது பிரயாணம் செய்பவர்கள் இந்திய விமான நிலையத்தை அடைந்தவுடன் புதிய விதி முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று அண்மையில் அங்கு விஜயம் செய்து திரும்பிய ஒருவர் மேலும் கூறியதாவது:

அவசர காரியங்களுக்காக இந்தியா செல்லவேண்டுமாயின் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் உண்டு. அத்துடன் இந்தியா செல்வதற்கான விசா அனுமதி யும் இருத்தல் வேண்டும். ஓரிரு நாட்களில் இவ்விசேட அனுமதியையும் பெரும்பாலும் பெற்றுக் கொள்ளமுடியும்.
இவ்வாறு இரண்டு மாதங்களுக்கிடையில் செல்வோர் இந்திய விமான நிலையங்களைச் சென்றடைந்ததும் ஒரு விசேட பதிவுக்குள்ளாக வேண்டும். அப்பதிவை நமது பாஸ்போர்ட்டைப்பார்த்து, அதிகாரிகளே செய்து கொள்வர்.
இதுவரை எல்லாம் சரி; அதிக பிரச்சினை எதுவுமில்லை.

ஆனால் விசாவும் விசேட அனுமதியும் விமான நிலையப்பதிவும் மட்டும் போதாது.
நாம் செல்லுகின்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனையும் உண்டு.
இந்த நிபந்தனையை கடவுச்சீட்டில் சீலடித்து விடுகின்றார்கள். இதுதான் மிகத்தொந்தரவான விடயம், அதனால் தான் அவசரமாகச் செல்வோருக்கு அவதானம் தேவை.

காவல் நிலையப் பதிவை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மாவட்ட காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் அது ஒரு நாள் வேலை, இரண்டு, மூன்று நாட்களுக்கும் இருக்கலாம். அங்கு வேலை நடந்தாலும் பயணி தங்கி உள்ள இடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலைய விசாரணைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் நாம் தங்கியுள்ள வீட்டில் வந்து, உறவினர், நண்பர்களை விசாரிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. இறுதியில் காவல்துறையிடமி ருந்து ஒரு நற்சான்றிதழைப் பெறுமுன் போதும் போதும் என்றாகிவிடும்.

தெரியாத்தனமாக வந்து விட்ட உணர்வுதான் ஏற்படும். இந்த வேலைக்கென ஐந்து ஆறு நாட்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செலவுக்கு இந்திய ரூபாய் ஆயிரத்தை மாற்றி வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இவ்வளவு சிரமங்கள் உள்ளதைத் தெரிந்து கொண்டு இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கலாம் என்றால் இரண்டு மாத இடைவெளிக்குள் இந்தியா வரலாம். 1983 கலவரங்களின் பின்னர் ஏராளமான இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். உறவினர்கள் மட்டுமன்றி பல திருமண பந்தங்களும் இருப்பதால் அவசர காரியங்களுக்காக இந்தியா சென்று வரவேண்டிய நிலை உண்டு. இவை எல்லாவற்றையும் விட தமது பாதுகாப்பு தொடர்பான அதீத கவனம் காரணமாகக் கடுமையான குடிவரவு விதிகளை இந்திய அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். இவை பற்றி முறையிடுவதால் ஏதேனும் பயனுண்டு என்று சொல்ல முடியாது. இலங்கையில் வாழ்கின்ற சகல தமிழர்களும் மைய அரசின் ஐயப்பார்வைக்கு உட்பட்டிருப்பதை எந்தசக்தியும் மாற்ற முடியாது போலத் தோன்றுகின்றது. யார் மீதோ உள்ள ஐயத்தை அப்பாவிப் பயணிகள் மீது பிரயோகித்துப் பார்ப்பது ஒரு வகையான கூட்டுத் தண்டனை என்றே கூற வேண்டும்.

மொத்தத்தில் இரண்டு மாதங்களுக்கிடையிலான அவசரப் பயணங்களை தவிர்த்துக் கொண்டு அடிக்கடி இந்தப் பக்கம் வரப்பார்க்காதீர்கள் என்பது தான் அதிகாரத்தரப்பினரின் ஆலோசனை. இதில் மனிதாபிமான அம்சங்களுக்கு எதுவித இடமில்லை. இலங்கையில் வாழ்ந்து கொண்டு இந்தியர், இந்திய வம்சாவளித் தமிழர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அதிகாரத் தரப்பினருக்கு ஒரு பொருட்டாக இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்    Empty Re: இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

Post by ஹனி Fri 21 Jan 2011 - 20:14

நன்றி நான் இந்தியாக்குப் போரதில்லை :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்    Empty Re: இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

Post by *சம்ஸ் Sat 22 Jan 2011 - 6:41

m--+ :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்    Empty Re: இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum