சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

வண்ணத்துப்பூச்சி Khan11

வண்ணத்துப்பூச்சி

+3
பானுஷபானா
நண்பன்
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வண்ணத்துப்பூச்சி Empty வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Fri 13 Jan 2012 - 0:50

வண்ணத்துப்பூச்சி



வண்ண வண்ண வண்ணங்களை

உடலில் கொண்ட பூச்சியே

வண்ணம் வந்த காரணம்

நீயும் கொஞ்சம் சொல்வாயா..?


எங்களைப் போன்ற மனிதரிலே

நிறங்களாலே பிரிவினை தான்

எப்படிப் போக்குவது தெரியலையே

நீயும் கொஞ்சம் சொல்வாயா..?


உடலில் இருக்கும் நிறத்தாலே

உள்ளத்தில் ஏதும் பேதமில்லை

என்றுணரும் நாள் எப்போ

நீயும் கொஞ்சம் சொல்வாயா..?


உண்ணும் உணவும் பலவகை

உடுத்தும் உடையும் பலவகை

ஓடும் ரத்தம் ஒரே நிறம்

மனிதரில் பேதம் தேவையில்லை!

உலகில் உள்ள பேதங்களை

அறிவின் துணையால் உணர்ந்தேதான்

பேதமின்றி வாழ்ந்து காட்டி

பொறுப்போடு செயல்படுவோம்!


வாழும் காலம் எத்தனையோ

யாரும் ஏதும் அறிகிலார்

வாழும் மட்டும் மகிழ்ச்சியாய்

உன்னைப் போல வாழ்ந்திடணும்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:37

வாவ் மிகவும் அருமையாக உள்ளது மீனுகுட்டி ://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:22

வண்ணத்துப்பூச்சி 517195 வண்ணத்துப்பூச்சி 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 9:31

வண்ணத்துப்பூச்சி 800522 வண்ணத்துப்பூச்சி 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Sat 28 Jan 2012 - 23:11

வண்ணத்துப்பூச்சி 517195 வண்ணத்துப்பூச்சி 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by *சம்ஸ் Sun 29 Jan 2012 - 6:31

அருமையாக உள்ளது மீனு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Sun 29 Jan 2012 - 10:04

வண்ணத்துப்பூச்சி 331844 வண்ணத்துப்பூச்சி 331844 வண்ணத்துப்பூச்சி 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by rammalar Fri 19 Oct 2012 - 3:14

வண்ணத்துப்பூச்சி 800522
-
வண்ணத்துப்பூச்சி 800px-Swallow_tail_Schwalbenschwanz
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Thu 27 Dec 2012 - 12:11

so sweet :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Thu 27 Dec 2012 - 17:00

வண்ண வண்ணப் பூச்சி வடிவான பூச்சி
எண்ண எண்ண மனமெங்கும்இதமான பூச்சி

வண்ண வண்ணக் கலர்கள் வடிவான கலர்கள்
தின்ன ஆசை ஊட்டும் தித்திப்பான பூச்சி

கையில் ஏந்த வேண்டும்-உனை
காதல் செய்ய வேண்டும்

என் மெய்யியில் உனையும் போலே
மெழுகு வார்க்க வேணும்

பறந்து வானம் எங்கும்
கவலை மறந்து போகும் பூச்சி

பறக்க வேண்டும் நானும்-
உறக்கம் மறந்து தானும்

இறக்கும் போதுமேனும்
உனைப்போல் இறக்கை வேண்டும் தா தா

திறக்க வேண்டும் மனதை
கிறக்கமின்றி என்னிடம் வா வா
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Thu 27 Dec 2012 - 17:27

வண்ண வண்ணக் கலர்கள் வடிவான கலர்கள்
தின்ன ஆசை ஊட்டும் தித்திப்பான பூச்சி
?

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Thu 27 Dec 2012 - 17:28

hi முfதாக் how are you )((
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Thu 27 Dec 2012 - 18:15

mm very fine and u??
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Tue 1 Jan 2013 - 18:03

முfதாக் wrote:mm very fine and u??
இங்கு நான் வர வில்லை என்றால் நீங்களும் வர மாட்டீங்களா :% :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by ansar hayath Tue 1 Jan 2013 - 18:50

வண்ணத்துப்பூச்சி very nice... meenu :)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Wed 2 Jan 2013 - 17:37

மாட்டேன் வந்தால் பதிலிடாமலிருக்க மாட்டேன்///
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Wed 2 Jan 2013 - 17:51

முfதாக் wrote:மாட்டேன் வந்தால் பதிலிடாமலிருக்க மாட்டேன்///
அதான் எனக்கு தெரியுமே தாத்தா :.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Wed 2 Jan 2013 - 17:54

தெரிந்ததை கேட்டால் எனக்கு
பொரிந்து வருமடி கண்ணே
கோபமல்ல சந்தோசம்///
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Wed 2 Jan 2013 - 17:56

முfதாக் wrote:தெரிந்ததை கேட்டால் எனக்கு
பொரிந்து வருமடி கண்ணே
கோபமல்ல சந்தோசம்///
உரிமையோடு உரையாடும் தாத்தா :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Wed 2 Jan 2013 - 18:00

உரிமை உன்னோடு மட்டுமல்ல
என் கண்ணோடும்தான் கண்ணே///
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Wed 2 Jan 2013 - 18:03

முfதாக் wrote:உரிமை உன்னோடு மட்டுமல்ல
என் கண்ணோடும்தான் கண்ணே///
மாற்றிச்சொல்றீங்கள் :% :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Wed 2 Jan 2013 - 18:12

மாற்றுவது என்பழக்கம்
ஏமாற்றுவது உன் வழக்கம்...

மழை போல நீ
சொல்லாமல் வருவாய்...

சொல்லி விட்டு
செல்வாய்...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Wed 2 Jan 2013 - 19:10

முfதாக் wrote:மாற்றுவது என்பழக்கம்
ஏமாற்றுவது உன் வழக்கம்...

மழை போல நீ
சொல்லாமல் வருவாய்...

சொல்லி விட்டு
செல்வாய்...
என்னமோ பொடி வச்சி சொல்றீங்கள் தாத்தா சும்மா விட மாட்டேன் ஆமா :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by முfதாக் Thu 3 Jan 2013 - 16:16

வெடி வைக்கப் பழகியவனிடம்
பொடி பற்றி பேசுவதுமேனடி..???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by மீனு Thu 3 Jan 2013 - 17:02

முfதாக் wrote:வெடி வைக்கப் பழகியவனிடம்
பொடி பற்றி பேசுவதுமேனடி..???
அப்போ??????
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி Empty Re: வண்ணத்துப்பூச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum